மொபைல் எண்ணின் கால் ஹிஸ்டரி எடுப்பது எப்படி? How to get call History on Mobile Number in Tamil :
வணக்கம், எல்லோருக்கும் அவர்கள் கால் ஹிஸ்டரி எடுத்துகொள்ள வேண்டும், என்று ஏதாவது சில நேரங்களில் தேவைப்படுகிறது, என்று பார்ப்பது உண்டு.
அவர்கள் அவசர நேரத்தில் கூட கிடைக்காமல் இருக்கிறது. நமது call History என்பது அல்லது நமது வீட்டில் இருப்பவர்கள், நம் நண்பர்கள் Call History என அவரவர் தேவைக்கு கால் ஹிஸ்டரி தேவைப்படலாம்.
கால் ஹிஸ்டரி யாருக்கு தேவைப்படலாம்?
a) இக்கட்டான சூழ்நிலையில் தேவைபடாம்.
b) மற்றொருவர் இக்கட்டான சூழ்நிலையில்.
c) சாதாரணமாக நம்மிடம் அழிந்த கால் ஹிஸ்டரி எடுத்துக்கொள்ளலாம்.
d) ஆபத்து நிலைக்கு செல்லாமல், தற்காத்து கொள்ள உதவலாம்.
மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?
(a) இக்கட்டான சூழ்நிலைக்கு :
இன்று காலம் செல்லும் வேகத்திற்கும், வளர்ச்சி அடையும் கால மாற்றத்திற்கும், ஏற்ப, நன்மை, தீமை என நடந்து கொண்டு இருக்கிறது.
இப்படி இருக்கும் காலத்தில், நாம் சொல்லாத விஷயத்தை சொன்னதாக, பண்ணாத விஷயத்தை பண்ணதாக யாரேனும் நம் மீது கூற வாய்ப்பு உள்ளது.
நாம், யாருக்கேனும் Call செய்தது போல, யாரேனும் கூற வாய்ப்பு உள்ளது. இதனால் அல்லது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு எடுத்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?
(b) மற்றொருவர் தேவைக்கு :
மற்றொருவர், இதே போல தேவை படும் போது, அவசர நேரத்தில் நீங்கள் இது போல, அவர்களுக்கு உதவுமாறு எடுத்து கொள்ளலாம்.
அவர்கள், தேவைக்கு சிலர் யாரும் தெரியாத எண்ணில் இருந்து Call செய்து இருப்பார்கள். அந்த என்னை நாம் Contact ஆக save செய்து வைக்க மறந்து விட்டோம் என்றால், இதன் மூலம் எடுத்து கொள்ளலாம்.
(c) சாதாரண தேவைக்கு :
நமக்கு, தேவையான அளவு 1 வருடம், 2 வருடம், அளவுக்கு கூட நாம் இந்த Call History எடுத்துக்கொள்ளலாம்.
வழக்கமாக, நமது ஃபோன் உள்ளே, Call History எல்லாம், சிறிது நாட்களில் தானாக அழிந்துவிடும். இதனால் 10 நாட்கள் மேல் உள்ள Call History அனைத்தும் நம்மால் பார்க்க இயலாது. இதனால் எடுத்து கொள்ளலாம்.
E2 PDF APP :
இந்த ஆப் மூலம், நீங்கள் ஒன்று முதல் 2 வருடம் அளவில் உள்ள ஒரு எண்ணின் call History எடுக்கலாம்.
மேலும் படிக்க : Top 10 Calorie Foods to Gain Weight in Tamil
முக்கியமான விஷயம் என்ன என்றால், நாம் நமது ஃபோன் உள்ளே Call History யை Delete/ அழித்துவிட்டால், நம்மால் அந்த E2 PDF ஆப் மூலம் அது மட்டும் எடுக்க முடியாது.
CLICK HERE TO DOWNLOAD APP/ ஆப் பதிவிறக்கம் செய்ய : DOWNLOAD
Install And PDF Backup :
ஆப் நீங்கள் யார் மொபைலில் உள்ள call history edukka வேண்டுமோ? அல்லது உங்கள் மொபைலில் எடுக்க வேண்டும் என்றாலோ? நீங்கள் அந்த மொபைல் உள்ளே இந்த E2 PDF ஆப் Download செய்ய வேண்டும்.
download செய்த பின்னர், Pdf Backup என்று இருக்கும். இதில் கொடுக்க வேண்டும். பின்னர் அதற்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க : Health benefits of Shallots in Tamil | சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்
Restore Option :
இந்த ஆப்ஷன் கொடுத்தால்,நமக்கு சில restore செய்யும் ஆப்ஷன்கள் கிடைக்கும்.
i) SMS
ii) specific contact
iii) general call log
iv) SMS statistics
v) call statistics
vI) contacts
என்று இருக்கும். இதில் நீங்கள், General Call Log என்ற ஆப்ஷன் யை கொடுக்க வேண்டும்.
பிறகு, எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை, Call History எடுக்க வேண்டும் என்று கேட்கும். இதில் நீங்கள் தேவைப்படும் தேதி அளவுக்கு கொடிதுகொள்ளலாம்.
Export to PDF Option :
இப்போது, நீங்கள் Export option கொடுத்து, நீங்கள் உங்கள் Mail I’d க்கு அல்லது உங்கள் Whatsapp க்கு அனுப்பலாம். அனுப்பிய பிறகு அதை நீங்கள் உங்கள் ஃபோன் மூலம் படித்து கொள்ளலாம்.
இல்லை உங்களுக்கு, இல்லை உங்கள் நண்பருக்கு எடுத்து கொடுத்தால், அவர்களே பார்த்து கொள்ள முடியும்.
Disclaimer :
(1) நாம் எந்த ஒரு தவறான விஷயத்தை ஊக்கபடுதிவதோ, ஆதரிப்பது இல்லை.
Our channel and Website does not promote and support illegal activities.
(2) Use it for safety purpose only.
இந்த ஆப் ஒரு முக்கிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆரோக்கியமாக ஒற்றுமையாக வாழுங்கள்.
மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்