5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

5 Best Foods For Motility and Morphology Increase Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்:

விந்தணு அப்டினாலே இன்னைக்கு எல்லாருக்கும் வருவது ஒரு வித பயம். அதிவும் கொஞ்சம் இல்லை ,அதிக அளவு பயம். காரணம் இன்னைக்கு இருக்குற உணவு பழக்கம், மற்றும் நாம் தூங்க கூடிய நேரம், மற்றும் நம் செயல் பாடுகள்.

இப்படி என பல காரணங்கள் இருக்கின்றன. இதனால் விந்தணுவில் ஏற்படும் Motility எனப்படும் பிரச்சனைக்கும் , morphology எனப்படும் பிரச்சனைக்கு ,தீர்வும் மற்றும் அதற்கான 5 நல்ல உணவும் பற்றி இதில் காண்போம். முழுதும் பார்த்து பயன் பெறுங்கள்.

Sperm Motility / விந்தணுவின் இயக்கம்:

Motility அல்லது sperm motility என்பது , உங்கள் Sperm இன் இயக்கம் பற்றியதாகும். சிலருக்கு sperm Count என்பது சரியாக இருக்கும். ஆனால் sperm இன் இயக்கம் சரியாக இருப்பதில்லை. Sperm இன் இயக்கம் சரியாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் விந்துவானது சரியாக நீந்தி செல்லும் தன்மையோடு இருக்கும்.இது பலருக்கு இன்றைக்கு இந்த Sperm Motility எனப்படும் sperm இயக்கம் சரியாக இல்லை. இதை சரி செய்ய மற்றும் Morphology எனப்படும் விசயத்தை சரி செய்ய 5 சிறந்த உணவுகள் எனப்படும் 5 Best Foods பற்றி பார்ப்போம்.

Morphology :

Morphology என்பது Sperm இன் structure , Sperm இன் உருவ அமைப்பு சரியாக இருக்கும் விதமாகவும். Sperm இன் உருவம் அல்லது sperm இன் வடிவம் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் இதுவும் பல பிரச்சனையை ஏற்படுத்த கூடும்.இதன் படி இப்போது Motility மற்றும் Morphology யின் பிரச்சினை சரி செய்யவும், சரியாக வைத்து கொள்ளவும் ஏற்ற சிறந்த உணவுகள் 5 பார்க்க போகிறோம். பார்த்து பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க : Home Remedies For Gas Problem In Tamil | வாயு பிரச்சனையை சரி செய்வது எப்படி ?

1:Carrot / கேரட் :

Carrot இல் L- cartinine என்னும் Amino Acid எனப்படும் வேதி பொருள் உள்ளது. இதன் காரணமாக உங்கள் sperm count க்கும், உங்கள் sperm count இல் Morphology எனப்படும் விந்தணுவின் வடிவம் சரியாக வைத்து கொள்ளவும். சரியாக இல்லையெனில் அதை சரியான உருவத்திற்கு கொண்டு வரவும், Motility எனப்படும், விந்துவின் இயக்கத்தை சரி செய்யவும் இந்த கேரட் இல் உள்ள L-Cartinine என்னும் வேதி பொருள் பயன்படுகின்றது.

இதனால் நீங்கள் தினம் ஒன்று அல்லது இரண்டு கேரட் பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது வாரம் 3 முதல் 4 நாட்கள் வரை கூட சமைத்து சாப்பிட்டு வரலாம்.இதன் மூலம் Morphology மற்றும் Motility பிரச்சினை சரி செய்ய இயலும்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

2: Tomato / தக்காளி :

Tomato எனப்படும் தக்காளியில் அதிகம், antioxidant இருப்பதால் இந்த தக்காளி மூலம் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது.

இந்த தக்காளியில் Lycopene என்னும் வேதி பொருள் உள்ளது. இதனால் தக்காளியை சாப்பிட்டால் , motility எனப்படும் sperm இன் இயக்கம் சரவர செய்யவும், morphology எனப்படும் உங்கள் sperm shape யை ஒழுங்கான முறையில் வைத்து கொள்ளவும் தக்காளி பயன் படுகின்றது.

இதனால் தக்காளியை, தினமும் உண்டு வரலாம். இந்த தக்காளியை நீங்கள் தினமும் வேக வைக்காமல் ,சமைக்காமல் பச்சையாக சாப்பிடலாம். தினமும் ஒன்று வீதம் கூட சாப்பிடலாம், அல்லது சமைத்து கூட அவ்வப்போது சாப்பிட்டு வரலாம்.

3: Avacoda / அவகொடா :

Avacoda என்னும் இந்த பழம் மிகவும் சக்தி நிறைந்த பலத்தில் இதுவும் ஒன்று, இந்த avacoda பலத்தில் Vitamin E என்னும் சக்தி நிறைந்து உள்ளது. இதனால் motility பிரசையையை sari செய்ய ஏற்ற வகையில் இந்த avacoda பழம் உங்களுக்கு உதவுகிறது. அதனால் நீங்கள் அடிக்கடி இந்த avacoda பலத்தினை சாப்பிட்டு வரலாம்.

முடிந்தால் வாரம் 4 அல்லது 5 என்ற வீதம் சாப்பிட்டு வர Motility யை sari செய்து. உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை இயற்கையான முறையில் கொடுக்கும்.

இந்த photo வில் நீங்கள் பார்ப்பது போல, Sperm Morphology என்பது normal shape மற்றும் normal structure in appearance இல் இருக்கும், இருக்க வேண்டும். இதுவே சரியான Normal Sperm Morphology ஆகும்.

மேலும் படிக்க :Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

4 : Almond /பாதாம் பருப்பு :

இந்த பாதாம் பருப்பு மிகவும் அதிக சத்து கொண்டது. இந்த பாதாம் பருப்பில் Omega 3 Fatty Acid உள்ளது.இந்த Almond உங்களது motility பிரச்சனைக்கு மற்றும் Morphology எனப்படும் பிரச்சனைக்கும் சரி செய்ய மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

இதனால் இந்த Omega 3 Fatty Acid கொண்டு உள்ள இந்த, பாதாம் பருப்பு உண்டு வாருங்கள். அதுவும் தினமும் உண்டு வரலாம். மேலும் இந்த பாதாம் பருப்பில் உள்ள சத்து ஆனது உங்கள் sperm க்கு Booster Based ஆக அமைந்து Boost செய்யவும் பயன்படுகிறது.

இந்த Almond யை, நீங்கள் தினமும் உண்டு வரலாம்.

Almond/ பாதாம் பருப்பு/ உண்ணும் முறை :

(a) தினமும் இரவு 5 Almond எனப்படும் இந்த பாதாம் பருப்பு எடுத்து ஒரு சிறிய glass இல் நீர் எடுத்து வைத்து அதில் இந்த பாதாம் பருப்பு ஊறவைக்க வேண்டும். (Soak) செய்ய வேண்டும்.

(b) காலையில் எழுத்து பல்துலக்கி ,காலை கடன் முடித்து, அதாவது toilet அனைத்தும் சென்று விட்டு , bresh செய்து விட்டு, பின்னர் வெறும் வயிராக இருக்கும் போது , இந்த 5 பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

(c) இப்படி உண்டு வர அதிக பலன் கிடைக்கும். உங்கள் motility பிரச்சனைக்கு, morphology எனப்படும் இந்த பிரச்சினை யும் , சரி செய்தும், அதை சரியான முறையில் வைத்து கொள்ளவும் , இந்த Almond உணவாக எடுத்து கொள்ள பயன் கொடுக்கும்.

(d) தோலை உரித்து முடிந்தால் எடுத்து கொள்ளுங்கள்.

5 : Garlic / பூண்டு :

Garlic என்று அழைக்கபடும் இந்த பூண்டு ஆனது,மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இதில் அதிக anti oxident உள்ளது. இதனால் இந்த பூண்டு உண்பதால் நம் உடம்பில் பல பல மாற்றம் நிகழ்கின்றன. இதுமட்டுமல்லாமல் இந்த பூண்டில் Allicin எனப்படும் வேதி பொருள் உள்ளது.

இந்த பூண்டில் உள்ள Allicin என்னும் பொருள் ,மிகுந்த மருத்துவ குணம் உள்ளத்தால், நம்ம உடம்பில் உள்ள Private Part எனப்படும் ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

ஆண்களின் ஆணுறுப்பு பகுதியில், அதிக அளவில் ஆயிரம் கணக்கில் நரம்புகள் உள்ளது. இவை மெல்லிய நரம்புகளாக உள்ளது. இந்த நரம்புகளின் இரத்த ஓட்டம் என்பது பலருக்கு பல காரணங்களால் சரி வர செல்லாமல் தடை படுகின்றது.

இந்த தடைபடும் ஆண்களின் ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் படி இருக்க உதவுகிறது. இதனால் errection எனப்படும் விசயங்கள், ஆணுறுப்பு பகுதி எழுச்சி அடைதல் என நன்கு நடைபெறுகிறது. Testosterone என்னும் விசயம் இதனால் நல்ல முறையில் இருக்கும்.

மேலும் படிக்க : Health benefits of Shallots in Tamil | சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்

இந்த Testosterone என்பது ஆண்களின் ஆணுறுப்பு பகுதி இரத்த உற்பத்தி என்பது சீராக உற்பத்தி ஆக இருக்கிறது. இது நல்ல முறையில் இருக்கும். ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், அதன் மூலம் நல்ல முறையில் தூண்டப்பட்டு இதன் மூலம் நல்ல முறையில் இரத்த உற்பத்தி செய்கிறது.

Garlic some advantages :

(a) தேவை இல்லாத கொழுப்பை கரைகிறது.

(b) இரத்த உற்பத்தி செய்கிறது (ஆணுறுப்பு பகுதியில் இரத்த உற்பத்தி செய்கிறது)

(c) கெட்ட வியர்வை வாடை சிலருக்கு அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். இதனை சாப்பிட்டு வர கெட்ட வியர்வை வாடை வருவது படிப்படியாக நிறுத்தப்படும்.

(d) அஜீரண கோளாறுகளை நீக்கும்.

(e) வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கும்.

மேலும் இந்த பூண்டினை நீங்கள் தினமும் ஒன்று என்ற வீதம் சாப்பிட்டு வரலாம் . இந்த தினமும் ஒன்று என்பது நீங்கள் தினமும் இரவில் உணவு முடித்து விட்டு, பின்னர் தூங்க செல்லும் முன்பு ஒரு பல் பூண்டு எடுத்து, அதை வெறும் வாயில் தோல் உரித்து மென்று தின்று, சிறிது பால் குடித்து விட்டு பின்னர் தூங்கலாம். அல்லது சிறிது காட்டம் இருந்தால் தண்ணீர் குடித்து விட்டு தூங்கலாம்.

இந்த பூண்டை இப்படி சாப்பிடலாம் அல்லது, வெறும் சமையல் செய்யும் போது அதில் சேர்த்து செய்து சாப்பிடலாம்.இது கெட்ட வியர்வை மற்றும் கெட்ட கொழுப்பை போக வைப்பதால் இதை எப்படி சாப்பிட்டாலும் உடல் நலம் பேணிக்காக்க நல்லது. இந்த பூண்டு செரிமானம் ஆகாமல் இருப்பதை சரி செய்யும் , அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் பயன் படுகின்றது. அதனால் இந்த பூண்டில் இதனை நலன் உள்ளதால் இதை பயன் படுத்தவும் பயன் பெறவும்.

ஆண்களை பொறுத்த வரை மட்டும் இல்லை, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரது திருமணம் செய்து பிறகு, இருவரின் சந்தோசம் என்பது மிகவும் முக்கியம்.அதற்கு நாம் நம் உடம்பும் மனதும் தயார் செய்து கொள்வது முக்கியமாக அமைகிறது. இதனால் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் நீங்கள் உங்கள் உடம்பில் உள்ள விசயத்தை புரிந்து அதை சரி செய்து கொள்ளலாம்.

இதற்கு Hospital எனப்படும் மருத்துவமனை செல்ல உடனே தேவை இல்லை. நாம் நம் முன்னோர் காலத்தில் மக்களுக்கு சொன்னது போல உணவே மருந்தாகும் என்பது உண்மை. அதனால் உங்களுக்காக இந்த சிறந்த 5 உணவுகள் இந்த Article மூலம் கொண்டு வந்து கொடுத்துள்ளோம்.இதை பார்த்து பயன் பெறுங்கள்.

What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil

இந்த Article மூலம் சொல்லப்பட்டுள்ள 1. Almond 2. Carrot 3.Tomato 4. Avacoda 5. Garlic இந்த 5 விசயத்தையும் பயன் படுத்தி, அன்றாட வாழ்வில் அன்றாடம் தினமும் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

Questions and Answers / சில கேள்வியும் பதிலும் :

1. Testosterone என்பது என்ன ?

விடை : அனுறுப்பு பகுதியில் இரத்த உற்பத்தி செய்வது.

2. Motility என்பது என்ன ?

விடை : விந்தணு வின் இயக்கம் ஆகும்.

3. Morphology என்பது என்ன ?

விடை : விந்தணுவின் வடிவம் ஆகும்.

இது இல்லாமல் சரியான நேரத்தில் தூக்கம் மற்றும் சரியான உணவு முறை நடைமுறைக்கு நீங்கள் உங்களை கொண்டு வாருங்கள். உங்கள் இல்லற வாழ்வில் மற்றும் அன்றாடம் வாழ்வில் நல்ல முறையில் நோய் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க : Best Top 5 Foods For Build Your Muscle | Tamil

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *