விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

Contents
 1. விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ? விந்துவை அடிக்கடி வெளியேற்றினால் குழந்தை பிறப்பு பாதிக்கபடுமா ?
 2. விந்து என்பது என்ன :
 3. விந்துவால் எப்படி குழந்தை பிறக்கிறது :
 4. விந்துவை அடக்கலாமா :
 5. சுய இன்பம் செய்வது :
 6. விந்துவை வெளியேற்றலாமா :
 7. விந்துவை எப்போது வெளியேற்ற கூடாது :
 8. விந்துவை அடிக்கடி வெளியேற்றினால் குழந்தை பிறப்பு பாதிக்கபடுமா ?
  1. வினா & விடை :
  2. A) Smoking செய்தால், விந்து தன்மை பாதிக்கப்படுமா ?
  3. B) Alchocol அதிகம் எடுத்தால் விந்து தன்மை பாதிக்க படுமா ?
  4. C) மனைவியுடன் அடிக்கடி உடலுறவு கொண்டால்,எதும் பாதிப்பு உள்ளதா?
  5. D) அதிக அளவில் சுய இன்பம் செய்தால், ஆணுறுப்பு மற்றும் விந்து தன்மை பாதிக்க படுமா?

விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ? விந்துவை அடிக்கடி வெளியேற்றினால் குழந்தை பிறப்பு பாதிக்கபடுமா ?

வணக்கம், நாம் இன்று இருக்கும் காலகட்டத்தில், எத்தனையோ விசயம் நமது மூளைக்கு, மற்றும் நமது கண்களில் படுகின்றது, தெரிகின்றது. இதனால் இந்த காலத்தில் பல கருவிகள் மூலமாகவும், பல தொழில் நுட்பம் மூலமாகவும் நாம் வீட்டில் இருந்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறோம்.

மருத்துவம், தொழில் நுட்பம், இயற்கை பற்றிய விசயங்கள், இயற்கை பற்றிய ஆய்வுகள், குழந்தை ஆரோக்கியமாக இருக்க, சிறியவர் முதல் பெரியவர் வரை ஆரோக்கியமாக இருக்க , பல உயிரினங்கள், என சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்தயும் சிறு மொபைல் போன் மூலமாகவே நாம் இருந்த இடத்தில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.

இப்படி அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளும் நமக்கு, ஆண்கள் அந்தரங்கம் பற்றியும், பெண்கள் அந்தரங்கம் பற்றியும் அவர் அவர் பாலினதிற்கே, தெரியாத சவாலாக உள்ளது.

இப்படி இருக்க நாம் நமது பதிவுகளில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், என அனைவரும் பயன்படும் வகைகளில் Health Tips, எனப்படும் உடல் நலம் பற்றிய அனைத்து தகவல்களும் கொடுத்து வருகிறோம். பார்த்து படித்து பயன் பெறுங்கள். மற்றவரும் பயன் பெற செய்யுங்கள்.

நாம் இந்த பதிவு மூலம், விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ? விந்துவை அடிக்கடி வெளியேற்றினால் குழந்தை பிறப்பு பாதிக்கபடுமா ? என்ற அனைத்து விசயம் பற்றி பார்க்க போகிறோம். பார்த்து பயன் பெறுங்கள்.

விந்து என்பது என்ன :

விந்து என்பது ஆண்களுக்கு உள்ள ஒரு பொக்கிஷம் என கூறலாம். நமது உடம்பில் இரத்தம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இந்த விந்து ஆகும். நம்மிடம் உள்ள இந்த விந்து ஆனது நமது உடலில் உள்ள இரத்தத்தை போலவே, நமது விந்துவும் அடிக்கடி புதுப்பிக்க பட்டு கொண்டே இருக்கும்.

நமது இந்த விந்துவை, வைத்து நமது உடல் ஆரோக்கியம் பற்றி எடை போட முடியும். அதுமட்டும் இல்லாமல் இந்த விந்துவை வைத்து ஒரு ஆனால், 100 மனிதரை கூட உருவாக்க முடியும். அத்தனை ஆற்றல் கொண்டது இந்த விந்து. இதில் இந்த விந்துவில் ஒரு சொட்டு எனப்படும் விந்துவில் லட்ச கணக்கான உயிரிகள் இருக்கும்.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

விந்துவால் எப்படி குழந்தை பிறக்கிறது :

ஒரு ஆணும் பெண்ணும், அதாவது ஒரு கணவன் மற்றும் மனைவி இருவரும் ஊடல் கூடல், இணைந்த பிறகு, ஆண்களின் விந்து ஆனது பெண்ணின் கருமுட்டையுடன் ஒழுங்கான முறையில் இணைந்த பின்னர், அது ஒரு கருவாக உருவாகிறது.

அதாவது நமது விந்துவில் இருந்து லட்ச கணக்கில் உயிரிகள் பெண்ணின் உடலில் பாய்ந்த பிறகு, அதில் இருந்து மற்ற உயிரிகள் எல்லாம் இறந்த பிறகு, ஒரு உயிரி மட்டும் பெண்ணின் கரு முட்டையுடன், இணைந்து கருவாக வைத்து, குழந்தையாக உருவாகிறது.

விந்துவை அடக்கலாமா :

பொதுவாக விந்துவை அடக்கலாமா, என்ற ஒரு கேள்வி அனைவரிடதும் இருக்கும். அதாவது ஒரு ஆணின் உடலில் உள்ள இந்த விந்து ஆனது, ஒரு குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என, விந்து ஆனது தானாகவே வெளியேற்றப்படும்.

அதாவது பலருக்கும் நாம் சாதாரணமாக தூங்கும் நேரத்தில், தானாக விந்து ஆனது, இரவில் வெளியேறும். அதற்கு ஒரு காரணம் விந்து ஆனது விந்து பையில் முழுவதும் நிரம்பி இருக்கும். பின்னர் அந்த விந்து ஆனது இதனால், இரவில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் காரணத்தினால், விந்து ஆனது தானாக வெளியேற்றப்படும் நிகழ்வு நடக்கும்.

இது சிலருக்கு ஒழுங்கான உணவு மற்றும் தூக்கம், இல்லாத நிலையில் சற்று முன்னும் பின்னும், என நடக்கும். விந்துவை தானாக நாமே வெளியேற்றும் நிகழ்வு என்பது என்றால், சிறுவயதில் ஆண்கள் செய்ய கூடிய ஒன்று ஆகும். அதாவது சிறு வயதில் ஏற்படும் கைப்பழக்கம் ஆகும்.

சுய இன்பம் செய்வது :

ஆண்கள் மற்றும் பெண்கள்  அனைவரும் தனது சிறு வயதில் இருந்து, ஒருவரும் ஒருவரும், சுய இன்பம் என்ற ஒன்று செய்கிறார்கள். ஒரு சில வருடம் ஆனதும் சிலர் இந்த பழக்கம் விட்டு விடுகின்றனர். சிலர் தொடர்ந்து அதிகமான அளவில் சிய இன்பம், அல்லது கைப்பழக்கம் எனப்படும் பழக்கம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

விந்துவை அடக்கலாமா என்றால், கண்டிப்பாக அடகுவது தவறு தான். நம் உடம்பில், தானாக இரவில் வெளியேறும் விந்து ஆனது, எல்லாருக்கும் நடக்கும் விசயமாகும். இதனை நினைத்து யாரும் பயம் கொள்ள தேவை இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை முதல் இரண்டு முறை அளவில் விந்து உற்பத்தி காரணமாக தானாக வெளியேறும்.

இதனை தாண்டி ஒரு ஒரு ஆணும், சுய இன்பம் செய்வது சரியா ? இல்லை தவறா ? என்ற பயம் காரணமாக விந்து வை அடக்க முற்படுகின்றனர்.சிலர் உடல் நலமாக உள்ளது என்றால், அவருக்கு சுய இன்பம் எனப்படும் கைப்பழக்கம் செய்ய உடல் நமக்கு சொல்வது போல உடல் சற்று ஒரு உணர்ச்சி கொடுக்கும்.

இந்த நேரத்தில், நாம் மெதுவாக எந்த பதட்டம் இல்லாமல், எந்த அவசரமும் இல்லாமல், மெதுவாக நீங்கள் சுய இன்பம் பெறலாம். ஆனால் இதை தொடர்ந்து செய்ய கூடாது. இதில் தான் அனைவரும் தவறு செய்கின்றனர். விந்துவை விந்துவை அடக்கி வைக்காமல் இருக்க சுய இன்பம் மூலம் விந்துவை சற்று வெளியேற்றலாம்.

ஆனால் அதே சமயம் இந்த செயலை அடிக்கடி செய்து வந்தால், ஆண்களின் ஆணுறுப்பு நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். மற்றும் விந்து கெட்டிபடும் தன்மை குறைந்து, மற்றும் நமது உடலில் சோர்வு தன்மையும் அதிகம் ஆகிவிடும். இதனால், மாதம் ஒன்று முதல், இரண்டு வரை என தானாக விந்து வெளி ஏறினால், இந்த சுய இன்பம் எனப்படும் இந்த கைப்பழக்கம் செய்ய தேவை இல்லை.

விந்து தானாக வெளியேற வேண்டும் என்றால் நாம் முறையாக உணவு உண்டு, சரியான நேரத்தில் தூங்கி வந்தால், இயற்கையாக சத்தான உணவு உண்டு வந்தால், முறையாக நடக்கும். அதை மீறி உங்களுக்கு சுய இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றினால், சுய இன்பம் செய்யாதீர்கள். திருமணம் பிறகு மனைவியிடம் உடலுறவு செய்தால், போதுமானது. மற்றும் இதுவே ஆரோக்கியமானது.

மேலும் படிக்க : What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil

விந்துவை வெளியேற்றலாமா :

விந்துவை வெளியிடல் என்பது ஒரு நல்ல விசயம் தான், இரவில் நடக்கும் தானாக விந்து உற்பத்தி காரணமாக வெளியேறுவது என்பது ஒரு ஆரோக்கியமான விசயம் ஆகும். இந்த நேரத்தில், அதாவது இரவில் விந்து உற்பத்தி காரணமாக தானாக தூக்கத்தில் விந்து வெளியேறும் போது கூட அதிக அளவில் ஆண்கள் செய்யும் தவறு என்ன என்றால், தூக்கத்தில் செல்லும் விந்துவை தடுக்க முற்படுவது, அல்லது அதை நிறுத்துவது ஆகும்.

இப்படி தானாக இரவில் விந்து வெளியேறுதல், ஒரு இயற்கையான விசயம். இதனால் யாரும் அட்சம் கொள்ள தேவை இல்லை. மற்றும் இதனால் விந்து வெளியேறும் போது அதை தடுக்க, அல்லது நிறுத்த மன ரீதியாகவோ, அல்லது உடல் ரீதியாகவோ முற்பட தேவை இல்லை. விந்து எத்தனை அளவு வெளியேற்றுகிறது என்று வெளியேற்றப்படும் போது வெளி ஏற்றட்டும்.

நாமாக விந்துவை கைப்பழக்கம் மூலமாக விந்துவை வெளியேறலாமா? என்றால் வெளியேற்றலாம். ஆனால் தானாக வெளியேறுவது நல்லது. நாமாக விந்துவை கைப்பழக்கம் மூலமாக விந்துவை வெளியேறலாமா? என்றால் உங்களுக்கு தேவை என்றால், உங்கள் உடல் நலம் நல்ல முறையில் இருக்கும் போது செய்யலாம். வெளியேற்றலாம்.

விந்துவை எப்போது வெளியேற்ற கூடாது :

a) விந்துவை அடக்கடி வெளியேற்ற கூடாது. சுய இன்பம் மூலம் நீங்கள் வெளியேற்றினால், மாதம் ஒரு முறை போதுமானது.

b) உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அப்போது விந்து வெளியேற்ற கூடாது.

c) சளி, இருமல், இருந்தால் அப்போது விந்து வெளியேற்ற கூடாது.

d) உடல் அசதி, உடல் சோர்வு இருந்தால், விந்துவை வெளியேற்ற கூடாது.

e) உடல் சமந்தபட்ட பிரச்சினை உள்ளவர்கள், மண சம்பந்தபட்ட பிரச்சினை உள்ளவர்கள், அந்த நேரத்தில் சுய இன்பம் மூலம் விந்து வெளியேற்ற கூடாது.

f) சர்க்கரை நோய், மற்றும் இரத்த கொதிப்பு போன்றவை அதிக அளவில் இருப்பவர் அடிக்கடி விந்துவை வெளியேற்றினாள் சோர்வு மீண்டும் அதிகம் ஆகும்.இதனால் அதிகம் விந்து வெளியேற்றுவது தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

விந்துவை அடிக்கடி வெளியேற்றினால் குழந்தை பிறப்பு பாதிக்கபடுமா ?

பல லட்சம் உயிர்கள், ஒன்று சேர்ந்த ஒரு அமைப்பு ஆகும். குழந்தை பிறப்பு என்பது நடக்க, விந்து ஆரோக்கியம் என்பது ஒரு பெரிய பங்கு ஆகும். ஒரு சரியான அளவில் விந்து எண்ணிக்கை இருக்க வேண்டும். விந்துவில் count என்று சொல்வார்கள்.

விந்து வில் Count ஆனது சரியான முறையில், சரியான அளவில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், விந்து ஆனது பெண்ணின் கரு முட்டையுடன் ஒழுங்கான முறையில், அதன் வேலையை செய்து, கரு உருவாக காரணமாக அமைகிறது. குழந்தை கரு ஆரோக்கியமாகவும், உருதி தன்மையுடன் செயல்படவும் பயன்படுகிறது.

திடமாகவும், ஆரோக்கிய முறையில் இருக்கவும், விந்து எண்ணிக்கை சரியாகவும் இருக்க வேண்டும் என்றால், உணவு முறை, தூக்கம், முக்கியம். இதனை தாண்டி தேவை இல்லாத கெட்ட பழக்கம். அதாவது alchohol  எனப்படும் மது பழக்கம், smoking எனப்படும் புகைப்பழக்கம். மற்றும் சுய இன்பம் செய்தல், போன்றவைகளால் விந்து எண்ணிக்கை அளவு குறைவாக ஆகின்றது. மற்றும் விந்துவின் தன்மை ஆனது குறைகின்றது.

இதன் காரணமாக, விந்து அடர்த்தி, மற்றும் தன்மை சரி இல்லாத காரணத்தினால், பெண்ணின் கரு முட்டையுடன் சென்று சேரும் போது நல்ல ஆரோக்கியமான கரு உருவாகி குழந்தை பிறப்பு நல்ல முறையில் இயற்கையான முறையில் ஆரோக்கியமான முறையில் நடக்க பெரும். இதனால் அதிக சுய இன்பம் அனுபவிக்க தவிர்த்து, நல்ல முறையில் விந்துவை வைத்து கொள்ளுங்கள்.

வினா & விடை :

A) Smoking செய்தால், விந்து தன்மை பாதிக்கப்படுமா ?

விடை : ஆம் பாதிக்கபடும்.

B) Alchocol அதிகம் எடுத்தால் விந்து தன்மை பாதிக்க படுமா ?

விடை : ஆம் பாதிக்கப்படும்.

C) மனைவியுடன் அடிக்கடி உடலுறவு கொண்டால்,எதும் பாதிப்பு உள்ளதா?

விடை : இல்லை , சுத்தமான உடலுறவு இருந்தால் போதுமானது.பாதிப்பு இல்லை.

D) அதிக அளவில் சுய இன்பம் செய்தால், ஆணுறுப்பு மற்றும் விந்து தன்மை பாதிக்க படுமா?

விடை : ஆம்

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *