ஃபோன் கால்களை ரெக்கார்டு செய்வது எப்படி? | How to Record phone call on ur phone

ஃபோன் கால்களை ரெக்கார்டு செய்வது எப்படி? | How to Record phone call on ur phone?

வணக்கம், ஃபோன் கால்கள் என்பது இன்று அனைவரும் ஆண்ட்ராய்ட் போன் வைத்துள்ளோம். Phone call Record.

இந்த ஆண்ட்ராய்டு போனில் தினமும் பல பேரிடம் நாம் போனில் பேசுகிறோம். இதில் தெரிந்தவர் தெரியாதவர் என,

புதிய நம்பருடன் கூட சற்று நேரம் பேச நேரிடுகிறது. அப்படி இருக்கும் பொழுது, நாமோ அல்லது நம்மிடமும் யாரேனும் பேசும்பொழுது,

என்ன பேசுகிறோம் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ சிலநேரம் பேசுகின்றோம். அல்லது நம்மிடம் யாராவது பேச வாய்ப்பு இருக்கிறது.

இதனால் நம் போனில் பேசும் கால்களையோ அல்லது நம் பிள்ளைகள் அல்லது நம் குடும்பத்தில் யாரேனும்,

பேசும் கால்களை எப்படி அவரவர் போனில் ரெக்கார்ட் செய்து கொள்வது என்பதை பற்றி தான் இதைப் பார்க்கப் போகிறோம்.

மேலும் படிக்க: கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

இது safety purpose எனப்படும் முக்கியத்துவம் காரணத்திற்காக மற்றும் மட்டும், இதைப் பயன்படுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். வாங்க பார்க்கலாம்.

Phone call Record:

இந்த App என்பது, நாம் Recommend செய்வதில்லை, ஆனால் இதற்கான இந்த போனில் கால் ரெக்கார்டு செய்வதற்கான,

App இல் ஒரு ஆப் ஆக உள்ளது. இந்த கால் ரெக்கார்ட் மூலம் நாம் நமது போனில் இந்த app hide எனப்படும் மறைத்து வைத்து விடமுடியும்.

இதனால் போன் பேசும்போது தானாகவே அதன்மூலம் ரெக்கார்ட் ஆகிவிடும்.

Notification off:

இதில் நோட்டிபிகேஷன் ஆப் செய்துவிடவேண்டும் எப்படி செய்வது மூலம் நாம் அவர்களை கைது செய்த,

பிறகு நோட்டிபிகேஷன் வருவதைக் கூட தடுத்துவிடும் இதன்மூலம் நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

Passcode Option:

இதில் முக்கியமாக பார்க்கப்படுவது பாஸ் கோட் எனப்படும் ஆப்ஷன் ஆகும். இதில் தான் நாம் நமக்கு தேவையான பாஸ்வேர்டு செட் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil

பிறகு நாம் App Hide ஆனபிறகு நாம் திடீரென தேவைப்பட்டால் அந்த அப்ளிகேஷனை uninstall செய்ய வேண்டுமானால்,

RMC APP Link :👉 Download

அவர்களது போனில் uninstall செய்ய வேண்டுமானால்,  இந்த பாஸ்வேர்டு தேவைப்படும்.

உங்கள் போனில் uninstall செய்ய வேண்டுமானாலும், இந்த பாஸ்வேர்டு தான் தேவைப்படும்.

இதன் மூலம் நீங்கள் பாஸ்வேர்ட் போட்டு பிறகு அன் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

Google Drive Option:

கூகுள் டிரைவ் ஆப்ஷன் மூலம் நாம் எந்த கால்களை record செய்யும்போது கூகுள் டிரைவ் மூலம்,

save செய்து கொள்ள முடியும. இதற்கு நீங்கள் கூகுள் ட்ரைவ் அதாவது ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால் போதுமானது.

அது கூகுள் ட்ரைவ் உடன் கனெக்ட் செய்து இருக்கும். இப்பொழுது நீங்கள் App Hide செய்வதற்கு முன்பாக

மேலும் படிக்க: பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

கூகுள் ட்ரைவ் உடன் கனெக்ட் செய்து வைத்துவிட வேண்டும். நோட்டிபிகேஷன் ஐ ஆஃப் செய்துவிட வேண்டும். பிறகு பாஸ்போர்ட் கொடுத்தவுடன் ஆப் ஆகிவிடும்.

Notes:

இந்த ஆப் நாம் முன்பு சொன்னது போல வெறும் safety purpose எனப்படும் விஷயத்திற்கு ஆனது,

இதனை சரியான விஷயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்பதை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நமது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும்,

Mutual understanding மூலம் பேசி சரி செய்து கொள்வது நல்லது, மற்றும் தேவையில்லாத,

call -களை பேசுவதோ தேவையில்லாத App ஐ போனில் install செய்து வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது.

நல்ல முறையில் பயன்படுத்தி பாதுகாப்புடன் நல்லமுறையில் வாழ வாழ்த்துகிறேன் நன்றி.

Conclusion/Disclaimer:

இது போன்ற App பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும், நாம் இது போன்ற App களை ஆதரிப்பதும், recommend செய்வதுமில்லை,

இது ஒரு முழுக்க முழுக்க safety purpose காக மட்டும். நல்ல முறையில், நல்ல விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும்.

தேவையில்லாத நபர்களிடம் உங்கள் போனை கொடுக்க வேண்டாம். மேலும் தேவையில்லாத app களை,

உங்கள் போனில் பதிவேற்றம் செய்யவும் வேண்டம். நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க,

உங்களுக்காக நாம், இதை இந்த பதிவை கொண்டு வந்திருக்கிறோம் பார்த்து பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க: சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? Does Masturbation cause infertility

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *