How to Collect Semen For Sperm Test | Tamil

How to Collect Semen For Sperm Test | Tamil / தமிழ்

Semen test எனப்படும் விந்து பரிசோதனை என்ற ஒரு விசயம் இருக்கிறது. இது நமக்கு இல்லை இப்படி ஒரு Sperm Test என்பது இருப்பது எல்லாருக்கும் தெரியும்.

காலம் மாற மாற மருத்துவத்துறையில் பல்வேறு வகையான விசயத்திற்கு மருந்துகள், மற்றும் தொழில் நுட்ப அறிவு, மற்றும் தொழில் நுட்ப கருவிகள், என பல பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க படுகின்றன.

இது இல்லாமல் அதற்கேற்ப மருத்துவ நிபுணர்கள் தயார் ஆகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க உலகம் முழுவதும் தேடினால் கூட அதற்கு ஈடாக நம் நாட்டு மருத்துவர்கள் பேர் சொல்லும் அளவில் கண்டிப்பாக உள்ளனர்.

இப்போது இந்த பதிவின் மூலம் நீங்கள் Semen test எனப்படும் Sperm Test கொடுப்பது எப்படி, அந்த விந்துவை collect செய்யும் முறை எப்படி எப்படி என்பதை இதில் முழுவதும் பார்க்கலாம் வாங்க.

What is Sperm / விந்து என்றால் என்ன ?

விந்து என்பது ஒவ்வொரு ஆணுக்கும் உள்ள ஒரு முக்கியமான ஒரு அங்கமாகும். அந்த விந்துவில் ஒரு சொட்டில் லட்சக்கணக்கில் உயிர்கள் இருக்கும். இந்த உயிரியை நாம் திருமணம் பின்பு ஏற்படும் அன்பின் ஊடல் போது, நமது ஆண்கள் விந்து ஆனது பெண்ணின் கரு கருமுட்டையின் இணைந்து லட்ச கணக்கு உயிரில் ஒரு உயிர் மட்டும் தங்கி ஒரு குழந்தையை உருவாக்க வல்லது.

Sperm Count / விந்துவின் எண்ணிக்கை:

ஒவ்வொரு ஆணுக்கும் உள்ள sperm என்னும் விந்து ஆனது,ஒவ்வொரு ஆணுக்கும் விந்துவில் எண்ணிக்கை மாறுபடும். சாதாரணமாக இருக்கும் அளவுக்கு ஒரு சிளர்க்கு இருக்கலாம்.

ஒரு சிலருக்கு சாதாரண Sperm Count விட சற்று குறைவாக இருக்கலாம்.இதற்கு காரணம் என்ன என்பதை சற்று பார்ப்போம்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

Why The sperm count is low / விந்து எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் என்ன ?

1. அதிக உடல் சூடு காரணமாக இருக்கலாம்.

2. சரியான உணவு முறை இல்லாமல் இருக்கலாம்.

3. தினமும் விரைவில் தூங்காமல், அதிக நேரம் கழித்து தூங்குவதால் சரியாக சத்துக்கள் அதற்கு கிடைக்காமல் உடலும் உஸ்ணமாகி இருக்கலாம்.

4. தேவையில்லாத ஆண்களின் வயதில் செய்யும் கெட்ட பழக்கம் மூலமாக இப்படி அதிக அளவு விந்துவின் அளவு, விந்துவில் உயிர்களின் அளவு குறைகிறது.

How to Collect Sperm / விந்துவை  எடுக்கும் முறை :

1. முதலில் விந்துவை கொடுக்க போகிறோம் என்றால், உடனே அப்படியே முடிவு செய்து, பின் அப்படியே  அடுத்த நாளோ இல்லை அன்றோ கொடுத்து விட கூடாது.

ஏண் என்றால் விந்துவை கொடுக்கும் முன்பு அந்த இடத்தில் Collect செய்யும் மருத்துவரை சந்தித்து பேசிய பின், குறைந்தது நீங்கள் 3 நாட்கள் வரை உடலுறவு என்னும் Sex இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏன் என்றால் அப்போது தான் 3 நாட்களாக உடலுறவு இல்லாமல், இருந்தால் தான் உங்கள் உடம்பில் நல்ல முறையில் Sperm Count, அதாது விந்துவின் எண்ணிக்கை சரியாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும்.பின்பு 3,4 நாட்கள் கழித்து பின்னர் நீங்கள் Sperm Test க்கு உங்கள் semen யை collect செய்யலாம். இதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

2. Semen Test யை, வீட்டில் collect செய்து மருத்துவரிடம் கொடுக்க போறீங்களா? அல்லது நேராக மருத்துவரிடம் சென்று அங்கு இதற்கென உள்ள Semen test Collect செய்யும் அறையில் தனியாக சென்று, உங்கள் விந்துவை Collect செய்ய போறீங்களா ? அப்படினு முடிவு பண்ணனும்.

3. வீட்டில் உங்கள் Sperm collect செய்தால், நீங்கள் ஏதோ ஒரு டப்பா அல்லது சிறிய ரக Container போன்று ஏதோ ஒன்றில் நீங்கள் collect செய்து சென்று கொடுக்க முடியாது. அதற்கென நீங்கள் Sperm collect செய்யும் மருத்துவரிடம் சென்று அங்கு முன்னர் அதற்கு என அவர்கள் கொடுக்கும் Container Box வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

4. பின்பு நீங்கள் உங்கள் Sperm என்னும் விந்துவை Container- இல் எடுக்கும் போது, உங்கள் கை, மற்றும் விரல் என எதுவும் அதில் பட்டுவிட கூடாது. இது இல்லாமல் அதற்க்கு முன்பு உங்கள் கை மற்றும் விரல்கள் அனைத்தும் சோப்பு போட்டு கழுவ வேண்டும். Container- இன் வெளியில் சிந்தாத மாறியும் பார்த்துக்கொள்ளுங்கள்.

5. விந்துவை நீங்கள் வீட்டில், அந்த மருத்துவரிடம் வாங்கிய container- இல் Collect செய்த பிறகு அதை மருத்துவரிடம் கொடுக்க வேண்டிய இடத்தில் 1 மணி நேரத்தில் Sperm collect செய்ததை சென்று கொடுத்து விட வேண்டும்.

6. நேராக Sperm Center அல்லது மருத்துவரிடம் சென்று அங்கு உள்ள Sperm collect அறையில் நாம் Collect செய்து கொடுத்தால், உடனே collect செய்து, கொடுத்து விடலாம்.

Don’t Do This / செய்யக்கூடாதவை :

A. Sperm Collect செய்வதற்கு முன், sexual விசயத்தில் குறைந்தது 3,4 நாட்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

B. Sexual விசயத்தில் 15 நாட்கள் குள் sexual விசயத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். குறைந்தது 3,4 நாட்கள் செய்ய கூடாது. அதிகமாக 15 நாட்கள் குள் ஈடுபட்டு இருக்கலாம். ஏன் என்றால் sperm collect செய்ய போகிறோம் என்று sexual விசயத்தில் எதும் இல்லாமல் 1 மாதம், 20 நாட்கள் இப்படி இருந்தால் கூட , தூண்டுதல் அல்லது இயக்கும், Motility என்பது சரியாக இல்லாமல், விந்துவும் பலயதாக ஆகி சற்று குறைவாக கணக்கில் Sperm collect Test இல் Result ஆனது வர கூடும்.

C. உங்கள் கை அல்லது விரல்கள், நீங்கள் கொடுக்கும் , semen மீது பட்டுவிட கூடாது.

D. அவர்கள் கொடுக்கும் தகுந்த container இல், Sperm collect செய்ய வேண்டும்.

E. Sperm Test கொடுப்பதற்கு முன்பு Alcohol எனப்படும் எந்த போதை பொருள் எடுக்க கூடாது.

மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

Notes :

நீங்கள் Gym steroids, இல்லை வேறு எதற்கும் side effects காக treatment எடுத்து வந்தாலோ, இல்லை வேறு எதற்கும் treatment எனப்படும் சிகிச்சை எடுத்து வந்தாள் கூட சரி மருத்துவரிடம் அதை கூறி விடுங்கள். ஏண் என்றால் அதனால் கூட சற்று குறைவதாக காண்பிக்கும். இதனால் சொல்லிவிட்டால் அவர் புரிந்து அதற்கு தகுந்த மாறி மருத்துவர் உங்க விந்து எண்ணிக்கையை புரிந்து கொள்வார்.

நீங்கள் வீட்டில் semen யை, Container இல் எடுத்தால், சிலர் சிலருக்கு சில சந்தேகம் வரலாம். என்னவென்றால் container மூலம் எடுத்த நமது sperm யை, Cooling ஆக வைத்து கொண்டு சென்று குடுக்க வேண்டுமோ, இல்லை எதும் close செய்து தனியே bag அல்லது எதும் cooling காக ice யின் இடையே வைத்து சென்று கொடுக்கலாம் என்று செய்ய தேவையில்லை. அந்த container இல் இருக்கும் விந்து உடனே கெடாது, 1 மணி நேரத்தில் நீங்கள் நேரில் சென்று கொடுத்து விடலாம் இதுவே போதுமானது.

Normal ஆக நாம் சொன்னது போல கைகள், விரல்கள் சுத்தமாக வைத்து கொண்டு,வெயியில் சிந்தாமலும், விரல் மற்றும் கைகள் படாமலும் பார்த்து எடுத்து பின்பு clinic or hospital இல் 1 மணி நேரத்தில் கொடுக்கலாம். இதன் மூலம் சரியான Test நடைபெறும், அதன் Result உம் சரியாக இருக்கும்.

Container- யை Sperm ஓடு கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :

A. நீங்கள் வீட்டில் உங்கள் semen யை எடுத்து அல்லது நேராக அந்த sperm clinic இல் சென்று எடுத்து கொடுத்தாலும் சரி, அந்த container இல் உங்கள்  Name/ பெயர் சரியாக எழுதி இருக்க என்று பார்த்து கொள்ள வேண்டும்.

B. உங்கள் Date of Birth / உங்கள் பிறந்த தேதி சரியாக இருக்கிறதா . என்று பார்க்க வேண்டும்.

C. உங்கள் Sex/ நீங்கள் ஆனா, அல்லது பெண்ணா, என்பதை சரியாக எழுதி இருக்கா என்று பார்க்க வேண்டும்.

D. உங்கள் Age/வயது சரியாக இருக்கா என்று பார்க்க வேண்டும்.

E. உங்கள் Sperm யை Test- க்கு கொடுத்த Time யை சரியாக இருக்கா என்று பார்க்க வேண்டும்.

இன்னும் ஏதேனும் தேவை என்று கேட்டால் அனைத்தும் எழுதி சரியாக இருக்கா என்று சரி பார்த்து பின்பு Test கொடுக்க வேண்டும்.இல்லையெனில் உங்கள் Sperm Collect செய்து கொடுத்ததும், வேறு ஒருவர் semen collect செய்து கொடுத்ததும், மாறி விட்டாலும் பிரச்சினை உங்களுக்கு தான். அதனால் இதை சரி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

Notes :

இந்த முறையில் நீங்கள் உங்கள் Semen- யை, Test செய்யுங்கள். Result பொறுத்த வரையில் பெரும் பயத்துடன் இருக்க வேண்டாம்.ஏணெனில் Result என்பது மேலே நாம் சொன்ன சில விசயம் காரணமாக சற்று சிலருக்கு குறைவாக காட்டலாம்.இதை நினைத்து யோசித்து கவலை படாமல், உடனே மருத்துவர் அணுகுங்கள்.பின்பு விரைவில் அது சரி செய்யபடும். மற்ற படி இதில் எந்த பயமோ, அச்சமோ, வேண்டாம்.

இந்த Article/ பதிவில் நாம் சொன்னது போல பார்த்து பயன் பெறுங்கள். Sex என்றாலே ஏதோ ஒரு பொருள் இல்லை, ஒரு பயன், ஒரு பதட்டம் நிலவுகிறது பல பேருக்கு.ஆனால் இந்த அச்சம், பயம், பதட்டம், போன்றவற்றை முதலில் முட்டை கட்டி தூக்கி போடுங்க. இது இருக்க இருக்க ஒருவனை இதுநாள் மூலம் கூட சற்று பொதுவாக weak ஆக காண்பிக்கும்.

இந்தியாவில் பலருக்கு இன்னும் அதிக சந்தேகமும், இதை யாரிடம் கேட்பது, யாரிடம் இதை பற்றி பேசுவது, எப்படி இதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். என்று பல யோசனை உடனே தேங்கி நிற்கும் நிலையில் உள்ளனர் நம் மக்கள்.

Semen Test இன்றைக்கு பலர் எடுத்து வருகின்றனர். பலரின் ஆரோக்கியம் சரி இல்லாத நிலையில், பலரும் இந்த Sperm Test செய்கின்றனர்.ஆனால் இந்த Semen Test செய்வது எப்படி, என்ன முறை என்று கேட்பது, மற்றும் தெரிந்து கொள்ள பலர்க்கு யோசனை. இதற்காகவேநாம் இந்த Semen Test என்னும் Sperm Test பற்றி இந்த பதிவை உங்களுக்காக எடுத்து வந்துள்ளோம்.

இந்த பதிவில் நாம் சொன்னது போல, நீங்கள் முழுவதும் இந்த பதிவை தேவை படும் வேளையில் படித்து, கொண்டு பயன் பெறுங்கள். தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இந்த பதிவை உங்களுக்காக உள்ளவர், உங்கள் குடும்பம், நண்பரிடம் அனுப்பி அவர்கள் அனைவரும் பயன் பெற செய்யுங்கள்.

மேலும் படிக்க : How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *