Best 5 Drinks That Help You To Sleep Better | படுத்தவுடன் தூங்க என்ன செய்வது ?

Contents
  1. Best 5 Drinks That Help You To Sleep Better | Tamil | Home Remedy For Insomnia | படுத்தவுடன் தூங்க இந்த 5 ட்ரிங்க்ஸ் குடிங்க.
  2. What is Sleep ?/தூக்கம் என்பது என்ன ?
  3. Unsleep Causes/ தூக்கமின்மையும் விளைவுகள் :
  4. Benifit of sleep / தூக்கத்தின் நன்மைகள்:
    1. Now we are going to see that 5 Best Drinks / தற்போது 5 சிறந்த தூக்கம் பெற சிறந்த 5 ட்ரிங்க்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க :
    2. 1: Chamomile Tea :
    3. Chamomile Tea எப்படி எடுக்கலாம் ?
    4. 2: Almond Milk/ பாதாம் பால் :
    5. 3: Banana Smoothie/ வாழைப்பழம் :
    6. Banana Smoothie எடுக்கும் முறை:
    7. 4. Ashwagantha Tea/ அஸ்வகந்தா டீ :
    8. Aswagantha Tea/ அஸ்வகந்தா டீ எடுக்கும் முறை :
    9. 5. Cherry Drinks/ செர்ரி பழம் ஜூஸ் :
    10. Cherry Drinks/ செர்ரி ஜுஸ் எடுக்கும் முறை:
  5. Ques & Ans / வினா விடை :
    1. A. Chamomile Tea தயாரிக்க பூ Online இல் கிடைக்குமா?
    2. B. சரியான தூக்கம் இல்லையெனில் செரிமானம் பாதிக்குமா?
    3. C. அஸ்வகந்தா விந்து உற்பத்திக்கு உதவுமா?
    4. D. அஸ்வகந்தா பெண்களுக்கு நல்லதா?
    5. E. வாழைப்பழம் உடம்புக்கு நல்லதா?
    6. F. வாழைப்பழம் தினமும் உண்ணலாமா?

Best 5 Drinks That Help You To Sleep Better | Tamil | Home Remedy For Insomnia | படுத்தவுடன் தூங்க இந்த 5 ட்ரிங்க்ஸ் குடிங்க.

தூக்கம் என்பது என்ன என்பதையும் மற்றும் தூக்கத்தின் பயன்கள், மற்றும் தூக்கமின்மையும் விளைவுகள்,என்பதை எல்லாம் இந்த தொகுப்பில் பார்த்துவிட்டு பின்பு இதற்கு ஏற்ற 5 Best Drinks பற்றி இப்போது பார்க்கலாம். முழுவதும் பார்த்து படித்து பயன் பெறுங்கள்.

What is Sleep ?/தூக்கம் என்பது என்ன ?

தூக்கம் என்பது இயற்கையாக கடவுள் நமக்கு கொடுத்துள்ள மிக பெரிய முக்கியமான ஒரு வரம்.இதை எத்தனை பேர் சரியாக இந்த கால கட்டத்தில் பயன்படுத்துகிறோம் என்பது சற்று எல்லோரும் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.

தினமும் 7-8 மணி நேரம் இரவில் தூங்கும் வகையில் தூங்க வேண்டும். அப்போது தான் நம் உடலில் நாம் உண்ண கூடிய உணவு சரியாக செரிமானம் நடந்து நம் உடலின் அனைத்து பகுதிக்கும் அதன் சத்துக்கள் சென்று நன்மை நமக்கு கொடுக்கும்.இதுமட்டுமல்லாமல் நமக்கு உடல் சூடு இல்லாமல் இருக்க சற்று இந்த தூக்கம் உதவி புரியும்.

உடல் சூடு நமக்கு பல பல பிரச்சினைகள் உண்டாக்கும். இதனால் நல்ல முறையில் தினமும் தூக்கம் தூங்க வேண்டும்.

Unsleep Causes/ தூக்கமின்மையும் விளைவுகள் :

A. உடல் சூடு அதிகம் ஆகும்.

B. உண்ட உணவு சரியாக முழுதும் செரிமானமாகமல் நமது உடலில் சத்துக்கள் சென்று சேர்வது தடுக்கப்படும்.

C. குடல் புன்,தேவை இல்லா பயம்,படபடப்பு,கோவம், இவை வரலாம்.

D. அசதி,நம் சுறுசுறுப்பு தன்மை குறையும்.

E. மூட்டு வழி, மூளையின் செயல்கள் சற்று குறைவாக இருக்கலாம்.

இது போல பல பிரச்சினைகள் இந்த தூக்கம் சரிவர இல்லையெனில் வரலாம்.இதனால் நீங்கள் தினமும் என்ன வேலை செய்தாலும், தூக்கம் மட்டும் சரியாக 7-8 மணி நேரம் தூங்குங்க.

Benifit of sleep / தூக்கத்தின் நன்மைகள்:

A. அதிக Fresh ஆக மிகவும் புத்துணர்ச்சியை நாள் முழுதும் உணர்ந்து இருப்போம்.

B. நமது உடலில் செரிமானம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஒழுங்கான முறையில் நடைபெறும்.

C. நமது உடல் நல்ல முறையில் இருக்கும்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

Now we are going to see that 5 Best Drinks / தற்போது 5 சிறந்த தூக்கம் பெற சிறந்த 5 ட்ரிங்க்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க :

1: Chamomile Tea :

Chamomile Tea என்பது நீங்கள் தூக்கம் வரவில்லை என்று நாள் கணக்கில் தூக்க மாத்திரை எடுத்து வருகிறீர்கள் என்றால், இனிமே தூக்க மாத்திரை என்பதே தேவை இல்லை என்ற நிலை உங்களுக்கு வரும்.Chamomile Tea என்பது என்ன என்றால், Chamomile என்பது சிறிய வெள்ளை நிற பூக்கள் ஆகும்.

இந்த Chamomile என்னும் வெள்ளை நிற பூக்கள் நமக்கு எளிதில் கிடைக்க கூடிய ஒன்றும் ஆகும். மேலும் நீங்கள் தூக்க மாத்திரை எடுத்து வந்தாள், தூக்க மாத்திரை தொடர்ந்து எடுத்து வந்தால், உங்களுக்கு Side effects என்பது வர வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த Chamomile என்னும் இந்த பூ வை Chamomile Tea யாக எடுத்து வரும் போது நமக்கு எந்த ஒரு side effects உம் கிடையாது. நாம் தூக்க மாத்திரை எடுத்து வரும் போது எந்த அளவு தூக்கம் வருமோ, அந்த அளவு தூக்கம், எந்த Side effects உம் இல்லாமல் நமக்கு இந்த Chamomile Tea மூலம் கிடைக்கிறது. தொடர்ந்து நீங்கள் குடித்து வரலாம்.

Chamomile Tea எப்படி எடுக்கலாம் ?

Chamomile என்னும் இந்த பூ உங்களுக்கு Dry யாகவும் கிடைக்கிறது. இல்லை இந்த பூ கிடைத்தாலும் சரி, நீங்கள் இந்த பூவை வாங்கி நீங்கள் குடிக்கும் ஒரு Glass அளவு Tea இல் 5 பூவை எடுத்து போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி எடுத்து கொள்ளலாம்.உபயோகித்து பயன் பெறுங்கள்.

2: Almond Milk/ பாதாம் பால் :

பாதாம் பாலில் நல்ல ஒரு தூக்கத்தை வரவழைக்கும், ஒரு விசயம் உள்ளது.தினமும் நீங்கள் இந்த பாதாம் பால் குடித்து தூங்கலாம். பாதாம் பாலிலும், Cow Milk எனப்படும் மாட்டு பாலிலும், Tryptophan என்னும் Amino-Acid அதிகமாக உள்ளது.

இதனால் நமக்கு தூக்கத்தை வரவழைக்கும் Melatonin, serotonin என்னும் தூக்கம் வரவைக்க கூடிய ஹார்மோன் ஆனது நன்கு செயல்பட்டு உடனே Deep Sleep என்னும் நல்ல ஆழ்ந்த தூக்கம் பெற முடியும்.

பொதுவாக Almond ஆனது நல்ல ஒரு சத்து கொண்டது.இந்த Almond எனப்படும் இதில் அதிக அளவு பயன் உள்ளது.ஆண்களுக்கு இதில் விந்து கெட்டிபட, ஆண்கள் விந்து எண்ணிக்கை, போன்று ஆண்கள் விசயத்திற்கு நல்ல ஒரு மருந்தாகும்.எனவே இந்த Almond Milk யை தொடர்ந்து எடுத்து கொள்ளலாம்.எடுத்து பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க : Home Remedies For Gas Problem In Tamil | வாயு பிரச்சனையை சரி செய்வது எப்படி ?

3: Banana Smoothie/ வாழைப்பழம் :

Banana Smoothie என்பது வாழைப்பழம் மற்றும் பால் உடன் சேர்த்து Mix செய்து Smoothie யாக எடுக்கலாம்.பொதுவாக இரவில் வாழைப்பழம் எடுக்கலாமா? இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா? என்று பலபேருக்கு சந்தேகம் வரலாம்.

வாழைப்பழத்தில் அதிக அளவு Magnicium/ மெக்னீசியம் என்னும் சத்துக்கள் உள்ளது. இந்த விசயம் என்ன செய்யும் என்றால், நமக்கு தூக்கம் வரவைக்கும் Melatonin என்னும் விசயத்தை தூக்கம் வரவைக்க இயற்கையான முறையில் தூண்டுவதால் நமக்கு நல்ல ஒரு தூக்கம் கிடைக்கிறது. நல்ல முறையில் நல்ல தூக்கம் தூங்க முடியும்.

Banana Smoothie எடுக்கும் முறை:

Banana Smoothie எடுக்கும் முறை என்பது நீங்கள் Banana மற்றும் பால் கலந்து smoothie என்றது போல் எடுக்கலாம்.இல்லையெனில் வெறும் banana என்னும் வாழைப்பழம் மட்டும் தினமும் இரவில் சாப்பிடலாம். நல்ல ஒரு பசி தாங்கியாகவும் இருக்கும். நல்ல தூக்கமும் தூங்க முடியும்.

4. Ashwagantha Tea/ அஸ்வகந்தா டீ :

அஸ்வகந்தா டீ என்பது நமக்கு நல்ல முறையில் எந்த ஒரு பின்விளைவு இல்லாமல் தூக்கம் வரவைக்கும் ஒரு மருந்தாகும். இந்த அஸ்வகந்தா டீ என்பது எடுக்கும் போது நமக்கு நல்ல ஒரு Mind Relaxation என்னும், விசயத்தை வரவழைக்கும்.

அஸ்வகந்தா என்பது ஆண்மைக்கு மிக முக்கியமான விஷயம் ஆகும். கூடவே பெண்களுக்கும் அஸ்வகந்தா என்பது நல்ல முறையில் ஒரு மருந்தாகும்.இந்த அஸ்வகந்தா என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இல்லற வாழ்வில் நல்ல முறையில் இருக்க, இந்த அஸ்வகந்தா பல பேருக்கு நல்ல முறையில் பல உதவியும் புரிகிறது.

இந்த அஸ்வகந்தா என்பதை தொடர்ந்து இரவில் தூங்குவதற்கு முன் எடுத்து வரலாம்.எடுத்து வந்தாள் நல்ல ஒரு தூக்கம் வரவைத்து உங்கள் உடல் நல்ல முறையில் இருக்க உதவுகிறது.ஆண்களின் Sperm உற்பத்திக்கும் நன்கு உதவும்.

Aswagantha Tea/ அஸ்வகந்தா டீ எடுக்கும் முறை :

A. அஸ்வகந்தா டீ – யை பாலில் இரவில் 1/2 முதல் 1 ஸ்பூன் வரை அளவு எடுத்து, நன்கு கலந்து அதை எடுத்து வரலாம்.

B. ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 1/2 முதல் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் அதை அருந்தி வரலாம்.

இதனை பயன்படுத்த ஆரம்பித்து கொஞ்சநாள் முதலே நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும். உடலுக்கு பல நன்மை பயக்கும்.இதனால் இந்த அஸ்வகந்தா டீ யை எடுத்து பயன் பெறுங்கள்.

5. Cherry Drinks/ செர்ரி பழம் ஜூஸ் :

இந்த Cherry பழம் ஜுஸ் ஆக எடுத்து வரலாம். இதனாலும் இயற்கையான முறையில் நல்ல முறையில் தூக்கம் வரவைக்க உதவும்.இந்த Cherry பழ ஜுஸ் இல் உள்ள Anti- Oxidents ஆனது உங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் கொடுத்து, தூக்கம் வரவைக்க உதவும்.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

Cherry Drinks/ செர்ரி ஜுஸ் எடுக்கும் முறை:

இந்த Cherry பழம் ஜுஸ் ஆனது நீங்கள் எடுக்க வேண்டும் என்றால், 5 முதல் 6 செர்ரி பழம் ஆனது நீங்கள் எடுத்து அதனை மிக்சி -யில் போட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்த cherry பழத்தினை 1/2 டீ ஸ்பூன் முதல் 1 டீ ஸ்பூன் அளவு Honey என்னும் தேன் இல் கலந்து எடுத்து, இரவில் எடுத்து வரலாம்.இப்படி எடுத்து வந்தால், நல்ல முறையில் தூக்கம் வரவைக்க பட்டு நல்ல முறையில் நல்ல தூக்கம் தூங்க முடியும்.

நீங்கள் பார்த்த இந்த 5 ட்ரிங்க்ஸ் எல்லாமே நல்ல முறையில் இயற்கையான முறையில் நல்ல தூக்கம் வரவைக்க கூடிய ஒன்று.நீங்கள் இயற்கையான முறையில் நல்ல தூக்கம் தூங்க வேண்டும் என்றால், இந்த 5 ட்ரிங்க்ஸ் எல்லாமே எடுத்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்த தொகுப்பில் நீங்கள் முழுவதும் பார்த்து படித்து முடித்த பின்னர், நீங்கள் உங்களுக்கு இந்த 5 ட்ரிங்க்ஸ் இல் எந்த ட்ரிங்க்ஸ் உங்களுக்கு எளிதான வகையில் கிடைக்குமோ ! அதை எடுத்து கொள்ளலாம்.இப்படி அந்த ட்ரிங்க்ஸ் யை எடுத்து வந்தாள், படித்த உடனே நல்ல தூக்கம் கிடைத்து நல்ல முறையில் இயற்கையான வழியில் நல்ல வாழ்க்கை வாழ முடியும்.

Ques & Ans / வினா விடை :

A. Chamomile Tea தயாரிக்க பூ Online இல் கிடைக்குமா?

விடை : கிடைக்கும்

B. சரியான தூக்கம் இல்லையெனில் செரிமானம் பாதிக்குமா?

விடை : கண்டிப்பாக தொடர்ச்சியான தூக்கமின்மை செரிமானத்தை பாதிக்கும்.

C. அஸ்வகந்தா விந்து உற்பத்திக்கு உதவுமா?

விடை : கண்டிப்பாக அஸ்வகந்தா ஆண்மை விந்துவை உற்பத்தி செய்து, விந்துவை கெட்டி அடைய செய்யும்.

D. அஸ்வகந்தா பெண்களுக்கு நல்லதா?

விடை : கண்டிப்பாக அஸ்வகந்தா ஆன் மற்றும் பெண் இருவருக்கும் நல்லது.

E. வாழைப்பழம் உடம்புக்கு நல்லதா?

விடை : ஆம், வாழைப்பழம் உடம்புக்கு அதிகம் நல்லது,இதில் மக்னீசியம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்து உள்ளது.

F. வாழைப்பழம் தினமும் உண்ணலாமா?

விடை : ஆம் தினமும் உண்ணலாம்.அவரவர் உடம்புக்கு தகுந்த மாறி 1 முதல் 2 கூட தினமும் உண்ணலாம்.

நாம் இந்த பதிவில் சொன்னது போல், நீங்கள் அனைவரும் இதில் ஏதேனும் ஒரு ட்ரிங்க்ஸ் யை தினமும் , எந்த ஒரு தூக்கம் வரவைக்கும் medicine/மாத்திரை யும் எடுக்காமல், இந்த இயற்கையான முறையை பயன்படுத்தி பயன் பெறுங்கள். வாழ்வில் நலமுடன் வாழ்வோம்.

இந்த பதிவை அனைத்து ஆன் மற்றும் பெண்களுக்கு, தூக்கம் வராமல் கஸ்டபடுவோருக்கும், Share செய்யுங்கள். பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *