- Best Tricks to see Whatsapp of Other’s Mobile without Touch | How to see WhatsApp of Others |Tamil
- Wastat App Link : 👇
- How to Do in App Step By Step methods in English and Tamil :
- Question and Answers : English / Tamil
- English :
- 1: How Many Mobile Number can search on this App ?
- 3 : This App is Free App or purchase App ?
- 4 : This App is support for all countries ?
- 5 : Where can we download this Wastat App :
- TAMIL :
- 1 : இந்த App இல் எத்தனை மொபைல் எண்ணை பார்க்கலாம் ?
- 2 : இந்த App பாதுகாப்பானதா ?
- 3 : இந்த App பணம் செலுத்த வேண்டுமா ? இலவசமாக உள்ளதா ?
- 4 : இந்த App உலகம் முழுவதும் பயன்படுமா ?
- 5 : இந்த Wastat App யை எங்கு பதிவிறக்கம் செய்யலாம் ?
Best Tricks to see Whatsapp of Other’s Mobile without Touch | How to see WhatsApp of Others |Tamil
இன்றைய கால கட்டத்தில் Whatsapp , facebook, Instagram , Twitter,இதுபோன்று பற்பல விசயங்கள் online இல் கொட்டிக்கிடக்கின்றன !
இப்படி இருக்க இன்னும் நிறைய விசயம் online மூலம் நாம் அன்றாடம் பார்க்கிறோம் ! தற்போது அதிக மக்கள் பயன்படுத்தும் whatsapp என்பது பெரும் ஒரு பங்கு ஆற்றுகிறது , இதனால் சரியான விசயம் 100 நடந்தால் , அதற்கு மாறாக சிற தவறான பழக்கம் காரணமாக சிலர் சிலரிடம் பணம் ,நகை, அல்லது அதற்கும் மேல் எதும் இருக்குமேயானால் அனைத்தையும் இழக்கும் சூழல் கூட நிலவுகிறது !
இதனால் Whatsapp இல் யாரும் தவறான வழிக்கு போகாமல் பாதுகாக்கவும் , தவறான வலியை பின்பற்றினால் அதனை சரி செய்ய ஏற்ற வகையில் இந்த பதிவு இருக்கும்.
இந்த பதிவு மூலம் நீங்கள் உங்களுக்கு நெருங்கிய ஒருவரின் Whatsapp online மற்றும் offline தகவலை தெரிந்து கொள்ள முடியும் !
இதனை எண்டிடம் கேட்ட பல பெற்றோர் பயன் பெறுவர் , என்னிடம் கேட்ட பல தம்பதி அவரவர் வாழ்வில் தெரிந்து தெரியாமல் நடக்கும் பிரச்சனையை சரி செய்து ,
Mutual understanding மூலம் சரி செய்து இன்பமாக வாள வகை வகுக்கும் .
Wastat என்னும் இந்த Application பயன்படுத்துவது மூலம் , உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் whatsapp online மற்றும் offline நேரத்தை நீங்கள் ஒரு நிமிடம் ,ஒரு மணி நேரம் , ஏண் ஒரு வாரம் ,ஒரு மாதம் வரை என்று உள்ள data கூட நீங்கள் உங்கள் mobile அல்லது system மூலம் அவருக்கே தெரியாமல் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil
இதை பெற்றோர் பிள்ளைகள் தவாறன வழிக்கு செல்லாமல் தடுக்க இயலும் , தவறான வழியில் சென்றால் மேலும் அதனை தவறாக செல்லாமல் தடுத்து பேசி சரி செய்ய இயலும்.
இதை ஒரு பெற்றோராக இருந்தால் இப்படி பயன் பெற்றுக்கொள்ளலாம் , ஒரு தம்பதி இடையே எதும் பாதுகாப்பு முறைகாக பயன்படுத்தி கொள்ளலாம் , அல்லது ஒரு குடும்பம் , நட்பு , நலம் விரும்பி என யாருக்காக வேண்டுமானாலும் பயன் பயன்படுத்தி கொள்ளலாம் .
நீங்க பார்கும் நபர் ஒரு நாளைக்கு எத்தனை முறை whatsapp இல் online வந்தால் உங்களுக்கு notification வரும் , offline போனாலும் notification வரும் .
ஒரு நாளில் எத்தனை முறை வந்தாலும் , எத்தனை முறை offline சென்றாலும் உங்களுக்கு notification வருவது மூலம் அவர்களுக்கு தெரியாமல் நீங்கள் அவர்களை கண்காணித்து பின்பு safety purpose காக இதனை செய்து பயன் பெறுவர் !
Wastat App Link : 👇
Download App
How to Do in App Step By Step methods in English and Tamil :
1 : First u have to install The Application on ur Mobile
1 . முதலில் நீங்கள் உங்கள் ஃபோன் இல் இந்த app இணை install செய்ய வேண்டும் .
2 : At Second u have to accept that application permission when u are install and open the app
2 . பின்பு நீங்கள் இந்த app இல் நீங்கள் install செய்து பின்னர் ஓபன் செய்யும் போது allow செய்ய வேண்டும்.
3 : .Then u are seeing the display for adding any mobile number / whatsapp number for watching their online / offline data’s
3 . இப்போது நீங்கள் ஸ்கிரீன் இல் தெரியும் ஃபோன் எண்ணை add செய்யும் முறையில் யார் என்னை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா , அவர் என்னை அதில் சேர்க்கவும் ,
4. Then u can see when they came online and offline
4 : இப்போது நீங்கள் பார்க்க முடியும் , அவர்கள் online மற்றும் offline வருவதை .
மேலும் படிக்க : Exercise to Protect your Eyes From Phone in Tamil | ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் சில உடற்பயிற்சிகள்
Notes :
1. In this App u can able to see one person Whatsapp mobile number online , offline status , for safety purposes , otherwise u can’t see another person Whatsapp number online , offline . Because of paid membership for the app service . When u pay membership u can able to see some multiple person Whatsapp mobile number online/ offline data’s
1: இந்த app இல் நீங்கள் ஒரு நபரின் whatsapp எண்ணினை online மற்றும் offline தகவலை பார்க்க முடியும் ! மேலும் யாரேனும் நபரின் whatsapp mobile number இன் online மற்றும் offline தகவலை பார்க்க வேண்டுமானால் நீங்கள் அதற்கு பணம் செலுத்த தேவை இருக்கும் .
பெரும்பாலும் நீங்கள் பணம் செலுத்தாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள் ! ஒரு என்னை மட்டும் ஒரு பாதுகாப்பு விசயைதை மனதில் வைத்து பயன் பயன்படுத்தி கொள்ளலாம் ! அப்படி பிள்ளைகள் , ஆன் குழந்தைகள் , பெண் குழந்தைகள் , பள்ளி படிக்கும் உங்கள் பிள்ளைகள் , கல்லூரி படிக்கும் உங்கள் பிள்ளைகள் ,வேலைக்கு செல்லும் பிள்ளைகள் , கணவர் மனைவி இடையே எதும் பிரச்னை வராமல் தடுக்கும் வழிமுறையாக பயன் பயன்படுத்தி கொள்ளலாம் . இப்படி வேண்டிய ஒருவரின் மொபைல் எண்ணை மட்டும் வைத்து அவர்களின் பாதுகாப்பு நலனிற்காக மட்டும் .
Notes 2 : Use it for safety purposes only Not use any other Unknown person Whatsapp mobile number . Because all are having personal things and personal life . So use it for safety purposes only. For person whom u like to want safety life , safety living .
இதை நீங்கள் உங்களது நலம் விரும்பி நல்ல வாழ்க்கை வாழவும் , ஒரு நல்ல தவறான வழி தளத்தில் பயணிக்கமால் இருக்கவும் பயன் படுகின்றது . ஆகவே இதை தெரியதவரின் எண்ணின் whatsapp online மற்றும் offline பார்கிறேன் என்று எண்ணி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . உங்கள் மகன் , மகள், நண்பன் , குடும்ப உறவுகள் இப்படி மட்டும் அதிக உடனடி தேவைக்கு மட்டும் . மற்றபடி இது ஒரு அவசர தேவைக்கு மட்டும் நண்பர்களே !
சிறு உண்மை கதைகள் : சிலர் கூட அல்ல பலர் என்னிடம் நமது YouTube Channel ஆன Tamil Essential என்னும் சேனல் மூலம் பார்த்த எனது Fans , Subscriber’s , மற்றும் நண்பர்கள் , நண்பிகள் , தம்பி தங்கைகள் என பலரும் , என்னிடம் இந்த தொகுப்பிறகு நன்றி தெரிவித்தனர்.
ஏண் என்றால் இதன் மூலம் பல தவறுகள் தடுக்க அவர்கள் வாழ்வில் நடந்திருக்கும். இந்த உங்கள் பதிவை பார்ததேன் , இதன் மூலம் நாங்கள் பயன் அடைந்தோம் . என்றும் தவறான வழியில் செல்லாமல் இருந்தோம் என்றும் , புரிந்து கொண்டோம் எனவும் , எங்கள் பிள்ளைகளுக்கு இதன் மூலம் பேசி புரியவைத்து சரி செய்தோம் எனவும் சொன்னது மகிழ்ச்சி அடைந்தேன் .
இதை நீங்கள் உங்களது நலம் விரும்பி நல்ல வாழ்க்கை வாழவும் , ஒரு நல்ல தவறான வழி தளத்தில் பயணிக்கமால் இருக்கவும் பயன் படுகின்றது . ஆகவே இதை தெரியதவரின் எண்ணின் whatsapp online மற்றும் offline பார்கிறேன் என்று எண்ணி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . உங்கள் மகன் , மகள், நண்பன் , குடும்ப உறவுகள் இப்படி மட்டும் அதிக உடனடி தேவைக்கு மட்டும் . மற்றபடி இது ஒரு அவசர தேவைக்கு மட்டும் நண்பர்களே !
Question and Answers : English / Tamil
English :
1: How Many Mobile Number can search on this App ?
Answer : 01
2 : This App is safe or not ?
Answer : Emergency purpose or important purposes, Short time use is Safe
3 : This App is Free App or purchase App ?
Answer : This App is Free for Short time with one Phone number for searching online and offline details , otherwise if u need extra time or extra Number means its With some membership options
4 : This App is support for all countries ?
Answer : Yes
5 : Where can we download this Wastat App :
Answer : It’s available on playstore , and u can easily download this app on this website also…
மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil
TAMIL :
1 : இந்த App இல் எத்தனை மொபைல் எண்ணை பார்க்கலாம் ?
விடை : 01
2 : இந்த App பாதுகாப்பானதா ?
விடை : குறுகிய காலத்தில் பார்த்துக்கொள்ள , பாதுகாத்து கொள்ள , இக்கட்டான சூழ்நிலையில் இது பயன்படுத்திக்கொள்ளலாம் .
3 : இந்த App பணம் செலுத்த வேண்டுமா ? இலவசமாக உள்ளதா ?
விடை : ஒரு எண்ணிற்கு குறுகிய காலத்தில் பார்த்துக்கொள்ள பணம் இல்லை இலவசம் , ஒரு எண்ணிற்கு மேல் அல்லது அதிக நாள் பயன்படுத்த பணம் சிறிது ஆகும் .இந்த App – இற்கு .
4 : இந்த App உலகம் முழுவதும் பயன்படுமா ?
விடை : பயன் பயன்படுத்தி கொள்ளலாம்
5 : இந்த Wastat App யை எங்கு பதிவிறக்கம் செய்யலாம் ?
நமது இந்த பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் , மற்றும் Playstore இல் கூட கிடைக்கின்றது .
- Usage purpose / உபயோகிக்கும் நோக்கம் : This App is for safety purposes,
- இந்த App வெறும் அவசர தேவைக்கு, இக்கட்டான சூழ்நிலையில், பயன்படுத்தி கொள்ள மட்டும் .
In This Article We are not promote any Apps and support . For safety purposes only .
Watch More Videos on Tamil Essential YouTube
Watch More Article’s here and gain ur knowledge
Thank You 🤝 Welcome
மேலும் படிக்க : தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil