How to Drive a car | Tamil | கார் ஓட்டுவது எப்படி ?

How to drive a car | Tamil | கார் ஓட்டுவது எப்படி ?

இந்த பதிவு மூலம் , கார் பழகும் நண்பர்கள், நண்பிகள், தம்பி,தங்கைகள், அனைவரும் ,மற்றும் கார் ஓட்ட தெரிந்தவர் கூட சற்று மேலும் சிறிது தெரிந்து கொள்ள முடியும்.

புதிதாய் கார் ஓட்ட நினைப்பவர்களுக்கு :

கார் அல்ல எந்த ஒரு வாகனத்தை நீங்கள் ஓட்ட வேண்டும் அல்லது கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் சரி ,

முதலில் நீங்கள் அதற்கு உங்கள் மனதும் ,எண்ணத்தையும் ஒழுங்குபடுத்தவும் ,தைரியத்தையும், நம்பிக்கை கொண்டு வர வேண்டும் .

நம்மை போல இருப்பவர்கள் தான் எங்கேயும் தினமும் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். தற்போது புதிதாய் அல்லது,

ஓட்ட தெரிந்தவர் கூட ஒரு கார் ஓட்டும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இப்போது பார்ப்போம் .

வாகனம் ஓட்டும் போது :

1. வண்டியை ஓட்ட போறிங்க அப்படினு பார்க்க வேண்டும். அந்த கார் – ரின் நீளம் மற்றும் அகலத்தை மனதில் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போது தான் நாம் ஓட்டும் போதும் இடது புறம் அல்லது வலது புறம் யாரையும் இடிதுவிடாமல் செல்ல முடியும் , மற்றும் நீளம் மும் இதே போல முன் செல்லும் வாகனத்தை முந்தி செல்லவும் முடியும்.

2. break, horn sound, inticators, gear, headlight, battery, air checking, போன்ற சில முக்கிய அம்சங்கள் பார்த்து தான் தினமும் , எடுத்து பலகவோ, அல்லது ஓட்டவோ வேண்டும்.

3. தெரிந்தவர் அல்லது கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் , காரின் உள்ள அமர்ந்து, தூரமாக பார்வை வைக்க வேண்டும்.

4. தூர பார்வை, அனைத்து கண்ணாடியை கூட சேர்த்து தேவைக்கேற்ப கவனிக்க வேண்டும்.

அப்போது தான் முன் செல்லும் வாகனம் , பின் வரும் வாகனம் , நம்மை கடந்து செல்ல வரும் வாகனம்,

நாம் கடந்து செல்ல நினைக்கும் வாகனம் என அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

5. வாகனம் ஓட்டும் போது மது மற்றும் புகையிலை பயன்பாடு தவிர்க்க வேண்டும்… ஏண் என்றால் நம்மை அது கவன குறைவு உண்டாக்க அதிக நேரம் வாய்ப்பு உள்ளது.

6. நீங்கள் தூங்கிய நேரத்தில் , தூக்க பற்றாக்குறையில் வாகனம் எதயும் ஓட்டதீர்கள்.

தற்போது வரை கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சிறிது முகியமானதை பார்த்தோம். தற்போது எப்படி ஓட்ட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க !

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

கார் எப்படி ஓட்டுவது :

a : நாம் ஓட்ட போகும் கார் இல் சரியாக relax முறையில் comfortable ஆக அமர வேண்டும்.

b : கார் – யை start செய்யும் முன்பு , உங்கள் கார் ஆனது Neutral இல் உள்ளதா ? என பார்க்க வேண்டும் ,

அது எப்படி என்றால் gear யை cletch பிடித்து இடது புறம் மற்றும் அதே நேரத்தில் வலது புறம் சேர்த்து ஆட்டி பார்க்க வேண்டும்.

அப்படி நகர்ந்தால் neutral என்று அர்த்தம். இல்லையெனில் gear இல் உள்ளது என்று அர்த்தம். பின்பு நீங்கள் center point கு கொண்டு வரலாம்.

c : Neutral இல் வைத்து start செய்த பிறகு ceat belt போட்டு கொள்ள வேண்டும்.

d : Miror எனப்படும் அனைத்து கண்ணாடியும் சரியாக உள்ளதா என பார்த்து கொள்ள வேண்டும்.

e : Cletch யை கார் body இல் முழுதாக உரசும் அளவு அழுத்தி , பின்பு முதல் gear யை போட்டு,

cletch இல் இருந்து காலை எடுத்து அதே நேரம் மெதுவாக எடுக்கும் போது,

மெதுவாக கார் சற்று vibration ஆகும். அப்போது சற்று மேலும் cletch இல் இருந்து காலை எடுத்து ,

அதே நேரம் axilator மெதுவாக கொடுக்க வேண்டும். இதை செய்யும் போது உங்கள் பார்வை அகன்று பார்க்க வேண்டும்.

f : நகர ஆரம்பித்தாள் பின்பு 2 நொடியில் 2 ஆம் gear யை போட்டு விட வேண்டும்.பின்பு 3, 4, என இடத்தை பொறுத்து மாற்றி கொள்ளலாம்.

g : தற்போது horn, indicator என நாம் சொன்னதை இடத்தை பொருட்டு பயன் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒரு சிறிய தெருக்களில் ஓட்டும் போது, 30 km speed அளவு உள் போகும் போது 2 ஆம் gear போதுமானது.

மற்றும் 30 km speed மேல் அல்லது கொஞ்சம் அதிக வேகம் போக முடியும் என்ற இடத்தில் 3, ஆம் gear use செய்யலாம்.

இன்னும்  நன்றாக உள்ள பாதை அல்லது நெடுஞ்சாலை போன்ற இடத்தில் அனைத்து gear உம் போட்டு ஓட்டலாம்.

h : ஒவ்வொரு வாகனம் மத்தியில் நன்கு இடைவெளியுடன் செல்ல வேண்டியது அவசியம்.

ஏண் என்றால் முன் செல்பவர் திடீரென நின்றாள் நாம் நிற்க முடியாது . அதனால் சற்று கவனத்துடன் கூடிய இடைவெளி மட்டும் தேவை.

i : அதிகமா axilator கொடுக்கவும் கூடாது , குறுகிய இடத்தில் போதுமான அளவு மெதுவாக axilator கொடுத்தால் போதும்.

நாம் அப்படி அதிகம் கொடுக்கும் axilator ஆள் பள்ளம் அல்லது ஏதும் ஆட்கள் , எதும் உயிர் உள்ள பிராணிகள் வந்தால் நாம் உடனே break use செய்ய தேவை இருக்கும்.

நாம் அதிகம் break உபயோகித்தால் break தேய்மானம் அதிகம் ஆகும். இதுமட்டுமல்லாமல் என்ன என்ன ஆகும் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

குறுகிய இடத்தில் அதிக ஆக்சிலட்டர் கொடுக்கும் தவறால் என்ன என்ன ஆகும் என்பதை சற்று பார்ப்போம் :

1) axilator கொடுத்தால் , அடிக்கடி break apply செய்வதால் break தேய்மானம் அதிகம் ஆகும்.

2) gear அடிக்கடி மாற்ற வேண்டும்.

3) clutch அடிக்கடி பிடிக்க நேரிடும்.

4) இந்த மூன்றினால் clutch, gear, axilator , எளிதில் தேய்ந்து அதன் life எனப்படும் ஆயுள்காளம் குறையும்.

5) இதே நேரத்தில் அடிக்கடி clutch use செய்வதால் உங்கள் pertrol , அல்லது diesel ஆனது விரைவில் தீர தொடங்கும்.

6) இதனால் உங்கள் வாகன milege குறைவாக கொடுக்கும்.

7) வாகன சக்கரம் , tyre விரைவில் தேய்மானம் அடைந்துவிடும்.

நெடுஞ்சாலையில் ஓட்டும் முறை :

(1) முதலில் engine oil check செய்து பின்னர் , நாம் இந்த பதிவில் முன்னே சொன்னது போல , indicator வேலை செய்கின்றது, gear வேலை செய்கின்றது,

break வேலை செய்கின்றது,headlight, மற்றும் horn இவை அனைத்தும் வேலை செய்கின்றது எனலாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

(2)வாகனம் ஓட்டும் போது, முன் செல்லும் வாகனம் வேகம், நாம் போகும் வாகனம் வேகம் நாம்,

பின்னால் வரும் வாகனம் வேகம் இவை அனைத்தும் கணித்து கொண்டே ஓட்ட வேண்டும் .

(3) அப்படி ஓட்டும் போது தான் நாம் முன் செல்லும் வாகனத்தை முந்தவும், நாம் பின் வரும் வாகனத்தை நம் வாகனம் மீது இடிக்காமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

(4) side mirror, centor mirror , 10 நொடி பொழுதில் அடிக்கடி 1 நொடி பார்த்து கொள்ள வேண்டும்.

(5) நாம் ஒரு வாகனத்தை முந்தும் போது, road இல் உள்ள lane எனப்படும் அந்த வெள்ளை கோட்டில் இடைவெளி இருக்கும் இடத்தில் நாம் நம் வாகனத்தை செலுத்தி முந்த வேண்டும்.

(6) ஒரு வாகனத்தை முந்தும் போது, முன் செல்லும் வாகனம் நாம வருவதை தெரிந்து கொள்ள சிறிது horn use செய்ய வேண்டும்.

(7) பின் வரும் வாகனம் நாம் முன் செல்லும் வாகனத்தை முந்த செல்கிறோம் என்பதை அறிய, indicator use செய்து இடது புறம் அல்லது வலது புறம் நகர வேண்டும்.

(8) நான்கு tyre லும் air எனப்படும் காற்றினை தேவையான அளவு பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.

(9) Tyre ஆனது, நல்ல quality எனப்படும் தரமான டயர் ஆக உள்ளது என்பதை பார்த்து எடுத்து செல்ல வேண்டும்.

(10) அப்படி tyre தரம் ஒன்று சரி இல்லை என்றால் கூட அதை மாற்றி விடுவது நல்லது.

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

Clutch , Break, Axilator எப்படி நாம் நம் காலில் மிதிக்களாம் என்பதை பார்ப்போம் :

A. Clutch :

உங்களின் கால் விரல்கள் கீழ் உள்ள இடத்தில் மிதிக்க வேண்டும்.கிளட்ச் உங்கள் கார் body இல் touch ஆகுறவரை முழுதும் மிதித்து ஒரு ஒரு gear உம் போட வேண்டும்.

B. Break :

உள்ளங்கால் பகுதி மூலம் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் அவசர நேரம் கூட இந்த break ஒழுங்காக பயன்படும். நான் பார்த்த வரை,

100 பேர் ஓட்டினால் , 70 பேர் முதல் 80 பேர் வரை இப்படி செய்வது இல்லை ! நுனி விரல் மூலம் break பயன் பயன்படுத்தி வருகின்றன.

இதனால் அவசர நேரத்தில் விரல் சரி ப்ரேக் இல் இருந்து வழுக்கி விடும். அப்போது ப்ரேக் பிடிக்காமல் ,

விபத்து ஆக கூட வாய்ப்பு உள்ளது.எனவே உள்ளங்கால் பகுதியை ப்ரேக் பிடிக்க பயன்படுத்தவும்.

C. Axilator :

நாம் Axilator யை பெரு விரலில் அழுத்தும் போதே , வாகனம் ஓடும். ஆக நாம் axilator யை விரலில் இல்லாமல் காலில் அழுத்தம் கொடுத்து ஓடினாள் ,

அதிகம் அழுத்தி விடுவோம் . ஆக அதனால் அதிக வேகம் சென்று விபத்து ஆக கூட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக axilator யை கால் பெரு விரல் மூலம் பயன் படுத்தவும்.

மேலும் முக்கியமானது  பெட்ரோல் அல்லது டீசல் உங்கள் வாகனத்தில் சற்று அதிகம் இருந்தால் சரி குறைவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

இந்த பதிவை முழுவதும் பார்தவர்க்கு நன்றிகள் பல, மேலும் பார்த்து பயன் பெறுங்கள். மேலும்,

சதேகங்கள் இருந்தால் கூட நீங்கள் கேட்கலாம். உங்களுக்கான பதில் மீண்டும் கிடைக்க பெரும். நன்றி நண்பர்களே

மேலும் படிக்க : Brain Detox in Tamil | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துவது எப்படி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *