- What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil
- Crypto currency :
- பல வருடம் முன்பு :
- பணம் கொண்டுவரப்பட்டது :
- Top Some Crypto coin Names in English :
- Top Upcoming Projects Crypto currency coin :
- Crypto Market Crash : கிருப்டோ சரிவு :
- Risk in Crypto currency | crypto currency இன் சந்தை அபாயங்கள் :
- இந்தியாவில் Crypto coin எதில் வாங்குவது ?
- Crypto currency coin எவ்வளவு ரூபாய் யில் வாங்கலாம் ?
- முக்கிய குறிப்பு :
- கேள்வி மற்றும் பதில் / Q&A
- 1. Crypto india வில் ban ஆகுமா?
- 2. Crypto coin மூலம் சம்பாரிதால் Tax எனப்படும் வரி கட்டனமா ?
- 3. Crypto அழியும் விசயமா ?
What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil
Crypto currency – என்பது என்ன ? எப்படி உருவானது ? என்பதை சற்று விரிவாக இதில் பார்க்கலாம் .
Crypto currency :
நாம் இந்த கிரிப்டோ கரன்சி எனப்படும் ,இந்த ஒரு உலகமய மாற்றம் பற்றி பார்க்கும் முன்பு, சற்று நாம் கடந்து வந்த பாதையை நோக்கி கொஞ்சம் பார்ப்போம். அப்போது தான் நாம் இந்த காலத்தில் வரும் இந்த crypto currency எனப்படும் விசயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
பல வருடம் முன்பு :
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு எளிதில் எந்த ஒரு விஷயமும் கிடைத்ததில்லை ! முக்கிய காரணம் அந்த காலத்தில் இன்டர்நெட் எனப்படும் எந்த ஒரு விஷயமும் இல்லை. அதுபோல வாகன சேவைகள் எதுவும் இருக்கவில்லை. இந்த காலத்தில் ஒருவருக்கு சாப்பிட sugar எனப்படும் சர்க்கரை , vegitable எனப்படும் காய்கறிகள் போன்று எந்த ஒரு தேவைக்கும் தன்னிடம் இருந்த ஒரு பொருளில் தேவையானதை வைத்துகொண்டு , அந்த பொருள் யாருக்கு வேண்டுமோ ? அவரிடம் அந்த சர்க்கரை அல்லது காய்கறி உள்ளதா என கேட்டு அவரிடம் பண்டமாற்று முறையில் வாங்கியும் , கொடுத்தும் உண்டு கொண்டனர்.
இதில் ஆனால் காலப்போக்கில் சிரமம் ஏற்பட்டது, ஏணென்றால் நமக்கு தேவை யாரிடம் உள்ளது எனவும், அவருக்கு நம்மிடம் இருபது தேவையா ? என தெரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கே அதிக சிரமம் இருந்தது.
இதனால் ஒரு ஒரு பொருளுக்கும் சற்று ஒரு விலை போன்று ஏதும் ஓர் பொருளை கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதுதான் சில்லறை காசுகள்.தற்போது இந்த சில்லறை காசை கொடுத்து ஒருவர் ஒரு பொருளுக்கு இதனை அளவுள்ள ஒரு பொருள் உதாரணமாக 10 பைசா கொடுத்தால் இவ்வளவு அரிசி, அல்லது பருப்பு, அல்லது சர்க்கரை, இப்படி கொடுத்து வாங்க ஆரம்பித்தனர். இதன் மூலம் ஒருவருக்கு காசும் மற்றொருவருக்கு அவருக்கு தேவையான பொருளும் கிடைத்திருக்கும். இதன்படி அந்த காசு வைத்து விற்றவர் அவருக்கு தேவையான பொருளை வேறு ஒருவரிடம் எளிதாக வாங்க முடியும்.
பணம் கொண்டுவரப்பட்டது :
இப்போது இந்த முயற்சி நன்மை அளித்ததால், இதனை அடுத்த ஒரு கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், ரூபாய் காசுகள் லில் இருந்து ரூபாய் நோட்டுகள் எனப்படும் நோட்டு அச்சிடும் முறை கொண்டுவரப்பட்டது. பின்னர் இதும் புழக்கத்தில் வந்து, மக்களின் தேவையினை ஒரு ஒரு பொருளுக்கும் ஒரு விலை வைத்த காரணத்தினால் , அது நன்கு நடைபெற்றது.
மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil
பின்னர் ,அதிக ரூபாய் நோட்டுகள் அதிக விலை அளவில், 10 ரூபாய், 20,50,100,500,1000 ரூபாய் என பல விலையில் பல நோட்டுகள் RBI எனப்படும் reserve Bank of India வால் கொண்டுவரப்பட்டது.
வங்கிகள் கொண்டுவரப்பட்டன , நம்மிடம் பணம் பெற்று வங்கிகள் சேமித்து வைத்து அதை வங்கிகள் பொருளாதார வகையில் பயன்படுத்தும் ,நம்மிடம் commision எனப்படும் தொகையினை எடுத்து கொள்ளும் முறை நடைமுறைக்கு வந்தது.
இந்த வங்கிகள் மூலம் காசோலை மூலம், Dd எனப்படும் draft மூலம் என்று கொடுத்து பணம் வாங்கி கொள்ள முடியும். பின்னர் ATM Machine எனப்படும் Machine கொண்டுவரப்பட்டது. பின்னர் Online பணப்பரிமாற்றம் எனப்படும் Online Transaction அதிக முறையில் உடனே பணம் அனுப்பி கொள்ளும் வசதியுடன் வந்தது.
இந்த Online Transaction முறையினால் ஒருவர் எங்கு இருந்தும் எங்கும் உடனே பணம் அனுப்பி கொள்ளவும் , பெற்று கொள்ளவும் முடியும் ,இது சாத்தியம் என்று ஆனது. இப்போது உலகம் முழுவதும் இந்த Digital marketing, Digital Transaction என அனைத்தும் ஆகிவிட்டது.
இப்போது கொண்டுவரப்பட்டது தான் இந்த Crypto currency என்பது. இது ஒரு government sector கீழ் இல்லை, இது ஒரு தனி நபர் உருவாக்கிய ஒன்று, Bitcoin எனப்படும் Crypto currency ஒன்று உருவாக்கப்பட்டது.
Crypto currency எனப்படும் Crypto coin ஆனது உருவாக காரணமாக அடித்தளமாக இருந்த இந்த Bitcoin ஆனது 2009 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது.
பின்பு இன்றளவும் பார்த்தால் ,சராசரியா 4000 க்கு மேற்பட்ட Crypto currency இன்று புழக்கத்தில் உள்ளது.
Top Some Crypto coin Names in English :
1. Bitcoin
2. Ethereum
3. Shib Inu
4. Matic
5. Doge Coin
6. Ada / cardano
7. Binance
8. Shytoma
9. Lovely inu
10. Tron
11. Ripple
Top Upcoming Projects Crypto currency coin :
1. Shib Inu
2. Doge Coin
3. Shytoma
4. Lovely inu
இதில் shytoma,Shiba inu என்ற Coin ஆனது ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்தே நன்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மற்றும் அதிகமான Projects களை மேலும் தன் வசம் வைத்துள்ளது , ஆகவே அதிக அளவு இல்லை என்றாலும் ஒரு 1000 ரூபாய் என்ற அளவில் வாங்கி வையுங்கள். இந்த 1000 , 500 ரூபாய் கே அதிக shytoma coin கிடைக்கின்றது. அதிகம் என்றால் கிட்டத்தட்ட பல கோடி coin கிடைக்கும் , வாங்கி சற்று 1 , 2 years / ஆண்டு வரை பொறுத்து இருந்தால் நல்ல ஒரு பலன் கிடைக்கும் . குறைவாக பல லட்சம் சம்பாரிக்க முடியும்.
Crypto Market Crash : கிருப்டோ சரிவு :
Market crash ஆனது , அதாவது crypto currency market ஆனது சற்று சரிவை சந்தித்து கொண்டு இருக்கும் போது சற்று அனைத்து crypto coin ஆனது சரிவை சந்திக்கும் விசயம் உண்மைதான்.
அதனால் crypto currency எனப்படும் இந்த விசயம் முடிந்து விடும் படி பலர் பயந்து crypto currency யை வாங்காமல் விட்டு விடுகின்றனர். உண்மையில் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
Share Market எனப்படும் விசயம் எப்படியோ அதே போல் இதிலும் லாபம் நஸ்டம் இருக்கலாம் . ஆனால் share Market உம் சரி crypto உம் சரி சரியான coin அல்லது share மீது பணம் போட வேண்டும். இல்லையெனில் நாஸ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆனால் இரண்டிலும் டிரேடிங் என்பது வேறு , இன்வெஸ்ட் என்பது வேறு,
சரியான coin மீது பணம் செலுத்தி பின்னர் coin ஏற்றவாறு 1 வருடம் முதல் அதிகமாக 5 வருடம் வரை கூட காத்து இருக்கலாம். அப்படி இருந்தால் அதிக அளவில் நீங்க சம்பாரிக்க முடியும்.
Market Crash / சரிவு என்பது அதிக பேர் வாங்கும் பொது ஏறுவது போல அதிக அளவு விட்டால் சற்று இறங்கலாம். இதற்கு கவலையோ பயமோ தேவை இல்லை.
மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்
Risk in Crypto currency | crypto currency இன் சந்தை அபாயங்கள் :
1.Crypto currency இல் share Market போலவே சந்தை அபாயம் உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் coin ஆனது சரியானதாக இருக்க வேண்டும்.
2. தவறான Crypto வை தேர்ந்தெடுத்து பணம் அதில் போட கூடாது, தவறான coin என்பது இவர் சொன்னார், அவர் சொன்னார் என அதில் பணம் செலுத்த கூடாது. அப்படி அதில் பணம் போட்டால் அதிக நாள் இல்லை அதிக வருடம் ஆனாலும் அது அப்படியே இருக்கும். இல்லை அந்த coin இறங்கி சரிவை சந்தித்து உங்களுக்கு முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் போகலாம். அதனால் நீங்கள் அதிகம் சிந்தித்து வாங்கவும்.
3. நாம் ஒரு coin யை அதிகம் கண்காணிக்க வேண்டும் , analize செய்ய வேண்டும். பின்பு அந்த coin பற்றிய மதிப்பு தெரிந்து அதன் future projects பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் இன்வெஸ்ட் | invest செய்தால் அதில் நஷ்டம் என்ற வார்த்தை கூட வாய்ப்பு இல்லை.
4. Crypto currency யை பொறுத்த வரை இல்லை எதிலுமே நீங்கள் முதலில் பார்த்து புரிந்து எதுவும் செய்யலாம். மற்றொன்று நீங்கள் யாரும் நான் crypto currency agent நான் அதிக crypto currency coin வாங்கி தரேன், பணம் எனக்கு அனுப்புங்கள். இது போல் ஏமாற்றும் ஆட்கள் அதிகம், இதில் ஏமாறும் ஆட்கள் ஆங்காங்கே இருக்கின்றனர், எனவே நீங்கள் ஒரு நல்ல crypto currency exchange account open செய்து , பின்னர் அதில் நீங்கள் வாங்க நினைக்கும் coin யை வாங்கி வைக்கலாம்.
இந்தியாவில் Crypto coin எதில் வாங்குவது ?
இந்தியாவை பொறுத்த வரை மக்கள் ஒரு சில Crypto exchange இல் வாங்குகின்றனர். அதில் டிரேடிங் என்பதும் செய்கின்றனர். இன்வெஸ்ட் செய்தும் வைத்துள்ளனர். சராசரியாக இந்தியாவில் மட்டும் 1 கோடி பேர் மேல் இதில் முதலீடு செய்து உள்ளனர். கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடி மேல்.இதில் அதிக பேர் பயன்படுத்தும், நம்பகமானது என கருதப்படும் crypto exchange என்றால்,
1. Wazirx
2. Bitmart
3. Binance
இதில் அதிக அளவில் முதலீடு செய்து உள்ளனர். ஆகவே நீங்கள் விரும்பும் coin வாங்க இதன் மூலம் முயற்சி செய்து சிறிதளவு வாங்கி வைக்கலாம்.
மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?
Crypto currency coin எவ்வளவு ரூபாய் யில் வாங்கலாம் ?
Crypto coin பொறுத்தவரை மூன்று விதமாக எடுத்துக்கலாம். lower middle class இல் இருப்பவர், குறைந்தது 500 என ஒன்று அல்லது மூன்று coin varai 500 வீதம் வாங்கி வைக்கலாம். Middle class இல் இருப்பவர் குறைந்தது தனது உபரி பணத்தில் குறைந்தது 1000 ரூபாயில் இருந்து 5000, 10000 வரை ஒன்று அல்லது அதற்கு மேல் coin யை வாங்கிக்கலாம். Rich person நீங்கள் விரும்பும் அளவு வாங்கி வைத்து போதுமானது வந்தவுடன் கூட crypto இல் இருந்து வெளியில் வந்துகளாம்.
முக்கிய குறிப்பு :
தன்னிடம் உள்ள சொத்துகள், வீடு விற்று , தனது உபரி பணத்தில் இல்லாமல் , செலவு பணத்தில் அல்லது கடன் வாங்கி வாங்காதீர்கள் ! ஏனென்றால் நாம் நினைக்கும் நேரம் வேண்டாம் என்றால், லாபத்தில் மட்டுமே எடுக்க முடியாது. அதனால் பொறுமை தேவைப்படும். ஆக சற்று உங்க உபரி பணத்தில் வாங்குங்கள்!
கேள்வி மற்றும் பதில் / Q&A
1. Crypto india வில் ban ஆகுமா?
Answer : ஆகாது
2. Crypto coin மூலம் சம்பாரிதால் Tax எனப்படும் வரி கட்டனமா ?
Answer : ஆம்
3. Crypto அழியும் விசயமா ?
Answer : கண்டிப்பாக இல்லை, இது digital வளர்ச்சி , ஆக அழியும் நிலை இல்லை .
நன்றி பல ! முழுதும் பார்த்து, பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க : How to Drive a car | Tamil | கார் ஓட்டுவது எப்படி ?