How to See others whatsapp Message on Phone in Tamil

How to See others whatsapp Message on Phone in Tamil/உங்கள் Whatsapp Chat மற்றவர் பார்ப்பதை தெரிந்து கொள்வது எப்படி ?

ஒருவர் ஃபோன் உள்ளே உள்ள Whatsapp Chat யை உங்கள் ஃபோன் மூலம், பார்க்க அல்லது உங்கள் ஃபோன் உள்ளே உள்ள whatsapp Message யை உங்கள் நண்பர் phone மூலம் நீங்கள் பார்க்க விரும்பினால் அல்லது,

ஒரு பாதுகாப்பிற்காக உங்கள் ஃபோன் உள்ளே உள்ள அனைத்து Chat- ம் ஒரு Backup எனப்படும், சேகரித்து வைக்க என்ன வழிமுறை என்பதை எல்லாம் இதில் பார்த்து படித்து பயன் பெறலாம்.

இதனால் பார்த்து தெரிந்து ஒரு பாதுகாப்பான விஷயம் என்றால் மற்றும் இந்த வழிமுறை தெரிந்து கொள்ள மட்டும். இந்த காலம் என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாம் ஒன்று சொன்னால், மற்றவர் ஒன்று புரிந்து கொள்ளும் காலம் இது.

முக்கியமாக, இந்த ஆன்லைன் எனப்படும் பேசும் இடம் வந்த பிறகு நாம் பேசும் அனைத்தும் தவறு என ஆகிவிட்டது. இதனால் தவறாக பேசாமல், நடக்காமல், இருக்கும் சிலர் கூட இதில் தவறாக பேசியதாக,

அவர் மனைவியிடம், காதலியிடம், நண்பரிடம், தெரிந்தவர், தெரியாதவர், என அனைவரும் புரியாமல் அலையும் நிலை உள்ளது. இதனால் ஒரு பாதுகாப்பிற்காக நாம் பேசியதை நாமே  அல்லது,

மேலும் படிக்க : சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? Does Masturbation cause infertility

நமது நண்பர்கள் பேசியதை, மகன், மகள், என அனைவரும் பேசியதை எடுத்து பார்த்து, அவர்கள் தவறான வழியில் செல்லாமல் தடுக்க இயலும். பாதுகாப்பிற்கு மட்டும் பயன் பெறுங்கள்.

WhatsApp / வாட்ஸ்அப் :

வாட்ஸ்அப் என்னும் இந்த ஆப், இன்று உலக அளவில் கோடி கணக்கான மக்களுக்கு பிடித்த ஒன்று, அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக உள்ளது. இந்த Whatsapp இல் பல safety எனப்படும் பல விஷயம் கொண்டு உள்ளது.

சமீபத்தில், Whatsapp நிறுவனம் மக்களிடம் ஒரு விஷயம் கேட்டது, அது என்ன என்றால், whatsapp பல பாதுகாப்பு முறைமைகள் கொண்டு இயங்குகிறது. இருந்தாலும் நாங்கள் உங்கள் whatsapp Message- களை பார்க்க வேண்டும்.

அதனை வைத்து, உங்களுக்கு தேவையான விளம்பரம் செய்ய எங்களுக்கு எளிமையாக இருக்கும் என்று கேட்டது. ஆனால் whatsapp மிகவும் நம்பிக்கையும், பாதுகாப்பும் கொண்டு உள்ளது.

மேலும் படிக்க : பிட்காயின் என்றால் என்ன ? What is Bitcoin in Tamil ?

Others whatsapp Message / மற்றவர் whatsapp Message உங்கள் ஃபோன் உள்ளே படிப்பது :

முதலில், ஒன்று சொல்லி கொள்கிறோம், இதனை தேவையில்லாத நபரிடம், அல்லது வேண்டாத நபரிடம் என யாரிடமும் முயற்சி செய்ய வேண்டாம்.

உங்கள் குடும்ப நபர்கள், அல்லது உங்கள் காதல் போன்ற நபர்கள் ஆபத்தில் செல்லாமல் இருக்க மட்டும் பாதுகாப்பிற்காக பயன் படுத்தி கொள்ளுங்கள்.

மேலும், இதனை தேவை இல்லை என்றால் செய்ய வேண்டாம். Mutual எனப்படும் நேரடியாக பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். இதுவே சிறந்தது ஆகும்.

வாட்ஸ் ஆப் :

முதலில், உங்கள் WhatsApp Messenger- யை திறந்து, பின்னர் உங்கள் WhatsApp Messenger உள்ளே, யாரது whatsapp Message நீங்கள் உங்கள் ஃபோன் மூலம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று முடிவு செய்து,

மேலும் படிக்க : Exercise to Protect your Eyes From Phone in Tamil | ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் சில உடற்பயிற்சிகள்

நீங்கள் அவரது ஃபோன்- யை ஒரு நிமிடம் மட்டும் எடுத்து, அதனை whatsapp- யை அவரது ஃபோன் உள்ளே திறந்து, அதில் யாருடன் அவர்கள் பேசிய Chats உங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று நினைப்பீர்கள் என்று எண்ணி,

அந்த chat மட்டும் திறந்து, பின்னர் அந்த chat இல் மேலே, உள்ள 3 புள்ளிகள் கொண்ட இடத்தை தொட்டு பார்த்து அதில் Export Chat எனப்படும் Option- யை குடுக்க வேண்டும்.

இப்படி, Export Chat எனப்படும் விஷயம் குடுத்த பிறகு, அதில் நிறைய ஆப்ஷன் வரும். அப்போது, அதில் Mail என்னும் ஆப்ஷன் குடுக்க வேண்டும். இப்போது Mail என்னும் ஆப்ஷன் குடுத்த பிறகு, அவர்கள் ஃபோன் என்பதால், அவர்கள் Mail From என்னும் இடத்தில் இருக்கும்.

பிறகு, To என்னும் இடத்தில், உங்கள் mail Id என்பதை குடுக்க வேண்டும். இப்படி செய்தால், எந்த Chat உங்களுக்கு சந்தேகம் இருந்ததோ? அந்த Chat With media, மற்றும் without media என்னும் ஒரு விஷயம் கேட்கும்.

இப்போது உங்களுக்கு தேவையான ஆப்ஷன் கொடுத்து, send குடித்தால், இப்போது உங்கள் Mail- க்கு பாதுகாப்பு முறைக்கு நீங்கள் அனுப்பிய அனைத்து WhatsApp Messege உங்கள் Mail க்கு சென்று விடும். இப்போது நீங்கள் அங்கே திறந்து பார்த்து படித்து தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

எதற்காக இதை செய்ய வேண்டும் :

உங்கள், குடும்பத்தில் உள்ள உங்கள், பிள்ளைகள், உங்கள் பெற்றோர், உங்கள் நலம் பிரும்பிகள், உங்கள் அக்கா, மற்றும் உங்கள் தங்கை, உங்கள் நண்பன், இதில் இவர்கள் அனைவரும் இன்று Whatsapp, Facebook, என்று பல வலைதளங்கள் உள்ளது.

இதில் இவர்களில் யாரும் தெரியாத நபரிடம்,ஏதும் பேசி ஆன்லைன் மூலம் இழப்புகள் அடைய கூடாது என்ற நல்ல பாதுகாப்பு செய்வதற்காக மட்டும் இதனை பயன் படுத்தலாம்.

மேலும் தவறுகள் இல்லை எனில், இதனை தொடர வேண்டாம். அப்படி தவறுகள் இருந்தால், நீங்கள் அவரிடம் சாதாரணமாக பேசி சரி செய்ய முயற்சிகள் எடுக்கலாம்.

Advantages / நன்மைகள் :

(a) இதன் மூலம், கெட்டது நடக்காமல் தடுக்க முடியும்.

(b) ஒருவரின் பாதுகாப்பை உருதி செய்ய முடியும்.

(c) அந்த Chat- கள் எடுத்து வைப்பதால் ஆபத்தில் நமக்கு தேவைப்படலாம்.

(d) மற்றவர் உங்கள் ஃபோன் உள்ளே உள்ள Chat- களை இப்படி எடுத்து வைத்து கொள்ள, வாய்ப்பு உள்ளது என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து வைத்து கொள்ள முடிகிறது.

(e) யாரும் உங்கள் ஃபோன் உள்ளே உள்ள, chat களை இப்படி எடுக்காமல் இருக்க, இதன் மூலம் நீங்கள் முன்னெச்சரிக்கை கொண்டு இருக்க முடிகிறது.

(f) Technology- யை நல்ல முறையில், நல்ல தேவைக்காக பயன்படுத்துவது மட்டும் சரியானது. இதனால் நல்ல முறையில், நல்ல தேவைக்கு பயன்படுத்தினால், நல்லது.

மேலும் படிக்க : How to Drive a car | Tamil | கார் ஓட்டுவது எப்படி ?

Disadvantages / தீமைகள் :

(a) யாரும் இது போன்று வளர்ச்சியை, தவறாக பயன்படுத்தி உங்கள் ஃபோன் உள்ளே உள்ள விஷயங்கள் எடுக்க வாய்ப்பு உண்டு.

(b) முடிந்த அளவு இந்த அளவுக்கு, சந்தேகம் வரவழைக்கும் விஷயம் நீங்கள் செய்யாமல் இருந்தால், நல்லது. இருந்தால் உங்கள் மீது அன்பு கொண்ட நபர்கள், செய்ய வாய்ப்பு உண்டு. இதனால் முதலில் நாம் சரியாக நடப்பது நல்லது.

(c) எந்த தேவையில்லாத ஆப் களை உங்கள் ஃபோன் உள்ளே வைத்து கொள்ள வேண்டாம். மீறினால் அதன் மூலம் உங்கள் ஃபோன் யை யாரேனும் பார்க்க வாய்ப்பு அமையும். இதனால் அதனை தவிர்க்கலாம்.

இப்படி நாம் பார்த்து தெரிந்தது போல, Technology எனப்படும் விஷயங்கள் அனைத்தும், நன்மைக்காக, நமக்காக, நம்மை பாதுகாத்து கொள்ள கொண்டு வரபடுவது.

இதனால் நம்மை மற்றும் நம்மை சுற்றி உள்ள அனைவரையும் பாதுகாப்பாக வைத்து கொள்வோம் என்று உறுதி மொழி கொள்வோம். மேலும் உங்கள் ஃபோன் யை, Lock செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் யாரிடமும் தேவையின்றி ஃபோன் யை கொடுக்க வேண்டாம். நீங்களும் யாரிடமும் தேவையின்றி ஃபோன் யை வாங்க வேண்டாம். அனைவருக்கும் தனி நபர் உரிமை, தனி நபர் பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் உள்ளது. இதனால் இதனை பாதுகாப்பாக வைத்து நன்மை செய்தால், போதும். அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். நன்றி.

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *