கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

பொதுவாக பாலிசி என்பது எல்லோருக்கும் தெரிந்தது ஒன்றுதான். ஆனால், இந்த car insurance policy என்பது பலதரப்பட்ட விஷயங்களுக்கு பலவகைகளில்,

இன்சூரன்ஸ், ஆனது உள்ளது. உதாரணமாக ஹெல்த் இன்ஷூரன்ஸ், கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ், லைஃப் இன்சுரன்ஸ், போன்று

இன்றைய காலகட்டத்தில் அனைத்துக்கும் இன்சூரன்ஸ் போடும் விஷயங்கள் வந்துவிட்டன. இந்த பாலிசி நாம் எதற்கு போடுகிறோம் என்றால் அனைவருக்கும் தெரிந்தது.

சாலையில் செல்லும் போது ஒவ்வொரு வாகனத்தின் மீது இன்னொரு வாகனம் மோதுவதால் அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்,

காருக்கு ஏதேனும் நடந்தால் நாம் அதை கிளைம் செய்து கொள்ளலாம். இதை பொதுவாக மூன்று வழிகளில் எடுத்துக்கள்ளலாம்.

i) டீலர்ஷிப்/ dealership

ii) ஏஜென்ட்/ agent

iii) ஆன்லைன்/ online

டீலர்ஷிப், பொருத்தவரையில் சற்று அதிகமான பணம் பெரும் வகையில் பாலிசி வைத்திருப்பார். அதற்கு ஏற்றார்போல் சற்று சில ஆப்ஷன்கள் மாற்றம் பெறும்.

ஏஜென்ட், என்பவரிடம் நாம் கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்பொழுது அதற்கு ஏற்றார் போல் சற்று பாலிசி வகையில் மாற்றம் இருக்கும். இதனால் சற்று டீலர்ஷிப் விட பணம் குறையலாம்.

Online, மூலம் நாம் கார் இன்சரன்ஸ் எடுக்கும் பொழுது, அதில் சில தேவையான விஷயங்கள் அடிப்படையாக வைத்திருப்பார்.

மேலும் டீலர்ஷிப் மற்றும் ஏஜென்ட் அவர்களுக்கான பணம் செலுத்துவது ஆன்லைனில் இல்லாத காரணத்தால்,

சற்று ஆன்லைனில் பணம் மேலும் இந்த டீலர்ஷிப் மற்றும் ஏஜென்ட் விட குறைவாக இருக்கும்.

பொதுவான ஒரு விஷயம் என்றால் கார் இன்சூரன்ஸ் 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒரு விஷயம்.

மேலும் படிக்க : உடல் எடையை அதிகரிப்பது எப்படி? How to gain Weight in Tamil

ஆனால் நாம் எடுக்கும் இடத்தையோ policy வகையை பொருத்து சற்று மாற்றம் பெறுகின்றன.

இதனால், இப்போது கார் இன்ஷூரன்ஸில் உள்ள பாலிசி வகைகள், அதில் அடங்கும் விஷயங்கள்,

டிவிசன்கள் அதில் அடங்கும் விஷயங்கள் பற்றி தெளிவாக காணலாம் பார்த்து பயன்பெறுங்கள்.

1. Third party liability

2. OD premium

3. RTI returns to invoice

4. Pumper to bumper or add on policy or full insurance nill depreciation policy

5. Tyre or alloy

6. Engine cover policy

7. Key cover

8. Inconvenience allowance

9. Personal belonging

10. NCB no claim bonus

11. EMI cover policy

(1) Third Party Insurance:

Third party இன்ஷூரன்ஸ் என்பது, நாம் முதல் நபர், இன்சூரன்ஸ் கம்பெனி இரண்டாவது நபர், மற்றும் மூன்றாவது நபர் அவர் வேறு வாகனத்தில் வருபவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

இது Third Party இன்சுரன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த Third Party Insurance இல் மூன்றாவது நபருக்கான பிரீமியம் இதில் அடங்கும்.

மேலும் நமக்கான PA எனப்படும் பர்சனல் ஆக்சிடென்ட் வகையும், இதில் அடங்கும். மட்டுமில்லாமல், சீட்டின் கெப்பாசிட்டி பொருத்து ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒருவிதமாக,

3rdparty insurance இல் மற்றவர்களுக்கும், இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் டிரைவர் வைத்து கார் ஓட்டி செல்பவராக இருந்தால், உங்கள் கார் ஓட்டுநரை சேர்த்து இந்த policy இல் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் 3வது நபருக்கான பாலிசியை பெரும்பாலும் கட்டாயம் செய்வர். சில நேரம் முதல் நபர் மற்றும் மூன்றாவது நபருக்கு மட்டும்,

மேலும் படிக்க : How to Drive a car | Tamil | கார் ஓட்டுவது எப்படி ?

பாலிசியை எடுத்துக் கொள்வர் இதுபோன்று சற்று பாலிசி வகையில் இருக்கும் இடத்தை பொறுத்து சிறிது மாற்றம் இருக்கலாம்.

(2) OD Premium:

OD premium premium என்பது own damage என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு காரை நாம் வாங்கும் போது உதாரணமாக,

5 லட்சம் துபாய்க்கு ஒரு காரை நாம் வாங்கும்போது ஒவ்வொரு காருக்கும் ஒரு ID Value என்று ஒன்று கொடுப்பார்கள்.

அது ஒவ்வொரு காரை பொறுத்து அதன் மதிப்பை பொறுத்து மாறுபடும். 5லட்சம் ரூபாய்க்கு, ஒரு காரை வாங்கும்போது, அந்த ID Value க்கு 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கொடுப்பார்கள்.

நாம் வருடம் வருடம் ரெனிவல் பண்ணும்போது, 4,80,000 என்பது 4,50,000 என மாற்றம் பெறும். அதாவது சற்று குறையும்.

இதுபோல, வருடம் ஒருமுறை ரெனிவல் செய்யும்போது சற்று குறையும் இந்த வேல்யூ 5 லட்சம், 9 லட்சம் என மாறுபடும் நமக்கு கொடுக்கும் வேல்யூ வை பொருத்து, நாம் கட்டக்கூடிய பணத்தின் மதிப்பு சற்று குறையும்.

(3) RTI returns to invoice:

ஆர்டிஐ என்பது ரிட்டன் டூ இன்வாய்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது உங்கள் கார் ஆக்சிடென்ட் போன்றவை ஏற்படும் போது நாம்,

முன்பு பார்த்த ஓடி பிரீமியம் என்ற ஆப்ஷனில் 80 சதவீதம் மட்டுமே பெற முடியும்.

ஆனால், இந்த RTI என்னும் இந்த ஆப்ஷனில் உங்கள் கார் திருட்டு போயிரந்தாலும் அல்லது ஆக்சிடென்ட் ஏற்பட்டு முழுவதும் கார் சேதம் அடைந்து விட்டாலோ,

நீங்கள் இந்த ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் என்ற முறையில், பாலிசியை வைத்திருக்கும் போது, நீங்கள் கார் வாங்கி முதல் மூன்று வருடத்தில் கார் திருட்டு அல்லது ஆக்சிடென்ட் போன்றவை ஏற்பட்டு, முழுவதும் சேதம் அடைந்திருந்தால். நீங்கள் இந்த,

ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் என்றமுறையில் பாலிசி வைத்திருந்தால், உங்களுக்கு அன்றைய தேதியில் ஆன் ரோடு விலையில், அந்த கார் என்ன விலை அடக்கமோ,

இந்த பணமானது நீங்கள் கையில் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் இந்த ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் முறையானது,

நீங்கள் கார் வாங்கிய முதல் மூன்று வருடத்திற்குள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க : தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil

(4) Pumper to bumper or add on policy or full insurance nill depreciation policy:

இந்த பம்பர் டு பம்பர் என்ற விதம் Nill depreciation policy என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலிசியில் நமது காரில் உள்ள அனைத்து கிளாஸ்களில் உள்ள,

பொருளுக்கும் இந்த பாலிசியில் உண்டு. மேலும், rear glass என்று அழைக்கப்படும் கண்ணாடிக்கு, இதில் அடங்காது.

மேலும், இதில் ஹெட் லைட் பம்பர் பொருள்களுக்கு 100% உண்டு மேலும் மெட்டல் என்றழைக்கப்படும், பொருள்களுக்கு முதல் ஆறு மாதத்திற்குள் அடங்குமே, ஆனால் 90% பாலிசி பணம் உண்டு.

ஒரு வருடம் ஆனால் 80% பணம் கிடைக்கும் இதுபோல 50% வரை நீங்கள் பணங்களை பெற்றுக்கொள்ள முடியும் அதற்கு மேல் கிடைக்காது

(5) Tyre or alloy:

இந்த, டயர் மற்றும் அலாய் பொருத்தவரையில், அலாய் கூட சற்று கிளைம் பண்ணி வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் இந்த,p

டயர் பொருத்தமட்டில், 10 முதல் 15 ஆயிரம் வரை பணம் இருப்பதால், நாம் இதனை கிளைம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும்.

இதற்கான பிரீமியம் என்பது ரூபாய் ஆயிரம் வரை மட்டுமே கிட்டத்தட்ட இருக்கும். இதனைப் பயன்படுத்தி வந்தால், ஒரு

வருடத்திற்கு நான்கு டயர்கள் மாற்றிக்கொள்ள முடியும். அதாவது கல்லடி போன்ற பிரச்சினைகள் இல்லாமல் டயரில், வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால்,

கண்டிப்பாக ஒரு வருடத்தில் 4 டயர்களை தனித்தனியாகவோ அல்லது மொத்தமாக, ஒரே நேரத்தில் மாற்ற வேண்டுமெனில், இந்த கிளை மூலம் நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

(6) Engine cover: car insurance policy

இன்ஜின் கவர் பாலிசியை பொறுத்தவரையில், நமது கார் ஆக்சிடென்ட் ஏற்படும்போது,

நமது காரின் என்ஜின் வரைக்கும் வந்து ஆக்சிடென்ட் ஏற்பட்டால், அதன் மூலம் இன்ஜன் பாதிப்பு ஏற்பட்டால், அதனை OD Premium கீழ் கிளைம் செய்து கொள்ள முடியும்.

இல்லை Flood எனப்படும் வெள்ளத்தில் வாகனம் சிக்கும் போது, அதன்மூலம் இஞ்சின் பழுதடைந்தால், நாம் இந்த OD Premium கீழ் கிளைம் செய்து கொள்ள முடியும்.

அவர்கள், அந்த பழுதடைந்த இன்ஜினில் உள்ள பொருட்களை மட்டும் மாற்றிக் கொடுத்து விடுவார்கள். ஏனென்றால்,

வெள்ளத்தில் சிக்கிய காரின் என்ஜின் ஆனது பெரும்பாலும் பெரிய அளவில் சேதம் அடைந்து இருக்காது.

இன்ஜினை கழற்றி சற்று சுத்தம் செய்து உபயோகம் செய்யும் வகையில் தான் இருக்கும். ஆனால், இதில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்னவென்றால், அந்த பாலிசியில் ஒரு விஷயம் குறிப்பிட்டு இருக்கும். வெள்ளத்தில் சிக்கிய காரை, அந்த நேரத்தில் ON செய்யக்கூடாது.

அப்படி மீறி ஆன் செய்து, அதனால் இன்ஜின் பல பாதிப்புகளை கொண்டிருந்தால், அதற்கு இந்த பாலிசியில் இடமில்லை.

நீங்கள் on செய்யாமல் இருக்கும் பொழுது, அதனால் அந்த நீரினால் ஏற்பட்ட பாதிப்புக்கு என்னென்ன செய்யமுடியுமோ,

சுத்தப்படுத்துதல், மேலும் சிறிய சிறிய பாகங்கள் பழுதடைந்தால், அதனை மாற்றிக் கொடுப்பார்கள். மேலும் காரின் என்ஜின், ஆனது,

மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

சீஸ் ஆகும் வகையில் ஏதேனும் நம் கவனக்குறைவால் ஏற்பட்டால் அது இந்த Claim இல் அடங்காது.

(7) Key cover: car insurance policy

Key cover policy இல் பொருத்தவரை, நமது காரின் key உடைந்து சேதம் அடைந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ, நாம் இந்த,

கீ கவர் மூலம் கிளைம் செய்து கள்ள முடியும். மேலும், இதனை OD Premium கீழ் கிளைம் செய்ய முடியாது. இதற்கென தனி பாலிசியை போட வேண்டும்.

தனி பாலிசி என்றால் 1000 ரூபாய் பக்கம் வரும். இதில் மற்றொன்று என்னவென்று பார்த்தால் காரின் key தொலைந்துவிட்டால்,

நீங்கள் காரின் கீ செட் முழுவதும் மாற்ற வேண்டுமெனில், மாற்றிக்கொள்ளலாம். அதற்கென, நீங்கள் கார் கீ கவர் பிரீமியம் செய்திருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு கார் கீ செட் மாற்ற வேண்டுமெனறால், 5,000 முதல் 50,000 வரை கூட ஆகலாம். அது காரினை பொறுத்து அமையும்.

இதனால் நாம் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று நினைத்தால் நாம் இந்த கார் கீ கவர் பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது.

(8) Inconvenience allowance

இந்த inconvenience allowance பொருத்தவரையில், நமது வாகனம் விபத்தில் சேதமடைந்து இருக்கும்பொழுது, நாம் அந்த வாகனத்தை சரி செய்ய,

அதற்கான இடத்தில் கொடுத்திருப்போம். ஆனால் ஒரு வாகனம் அதிகபட்ச விபத்து ஏற்பட்டு அதிக சேதம் அடைந்து இருந்தால், அதனை சரிசெய்ய,

பத்து நாட்கள் வரை கூட எடுத்துக் கொள்ளலாம். இதனால் முதல் ஏழு நாட்கள் மேல் உங்களுக்கு சரி செய்து வாகனத்தை கொடுக்க தாமதமானல், ஏழு நாட்களுக்கு மேல் உள்ள,

மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

அதிகபட்சமாக 15 நாட்களுக்கு உங்களுக்கு தினமும் ஆயிரம் வீதம் என்ற அளவில் பணம் கொடுக்கப்படும். இது உங்களிடம் வாகனம் இல்லாத காரணத்தினால்,

நீங்கள் வேறு வாடகை வாகனத்தில் செல்ல வேண்டி இருக்கலாம். என்ற ஒரு கணக்கீட்டில் இம்முறை உள்ளது.

இதனால் இதை வேண்டுமானாலும் நீங்கள் பிரீமியம் எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

(9) Personal belonging

Personal belongings என்ற, இந்த கிளை என்பது நாம் வாகனத்தை ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி செல்லும்போது அல்லது, நம் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது,

ஏதோ ஒரு சமயத்தில் நம் வாகனத்தில் உள்ளே வைத்திருந்த பொருட்களை யாரேனும் திருடி சென்றால், இந்த கிளை மூலம் நாம் கிளைம் செய்துகொள்ள முடியும்.

உதாரணமாக, நாம் நகை பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்கள், செல்போன், கேமரா, லேப்டாப் போன்ற பலதரப்பட்ட விஷயங்களை நாம் காரினுள் வைத்து சென்று கொண்டிருக்கிறோம்.

அப்படி இருக்கும் பொழுது ஏதாவது ஒரு இடத்தில் நாம் அதை திருட்டு கொடுத்துவிட்டால் நாம் இந்த கிளை மூலம் பதிவு செய்து கொள்ள முடியும்.

(10) NCB no claim bonus

NCB பொருத்தவரை வாகனம் வாங்கி 1 வருடம் முடியும் வரை எந்த வித claim செய்யவில்லை என்றால்,

நமக்கு 2 ஆவது வருடம் பணம் செலுத்தும் போது 10 % சலுகை கிடைக்கும். இதுபோல 5 வருடம் வரை claim செய்யவில்லை என்றால் 50 % வரை claim செய்து கொள்ள முடியும்.

இதுவே 1 வது வருடம் claim செய்துவிட்டால் 2 வது வருடம் claim கிடைக்காது. மீண்டும் அடுத்த வருடம் claim செய்யவில்லை என்றால்,

மீண்டும் அதற்கு அடுத்த வருடம் claim இல் சலுகை கிடைக்கும். இதுபோல 5 வருடம் நிறைவு பெற்ற பின்னர், எந்த claim செய்யவில்லை என்றால்,

மேலும் படிக்க : How to lose weight in 7 Days in Tamil | GM Diet in Tamil

அதற்கென, ஒரு No claim certificate என்று வாங்கி வைத்துக்கொள்ளலாம். நாம் மீண்டும் வேறு வாகனம் வாங்கினால் அப்போது இதை வைத்து 50% வரை சலுகை பெற்றுக்கொள்ள முடியும்.

(11) EMI cover policy

EMI cover என்பது, நம் பொருளாதார நிலை காரணமாக, பலரும், முக்கியமாக TBoard எனப்படும் கார் களை வாங்கும் போது, EMI என்ற ஆப்ஷன் மூலம் வாங்குகின்றனர்.

இப்படி இருக்கும் போது, வாகனம் accident போன்றவை ஏற்பட்டால், அதிக அளவில் சேதம் அடைந்தால், நம் வாகனம் சரியாகி வர ஒருமாதம் வரை ஆகலாம். இதனால் நாம்,

EMI கட்ட முடியாமல் இருக்கும் நிலை ஏற்படும். இதனால் இந்த EMI cover policy இல் premium வைத்து இருந்தால், நாம் அந்த வாகனத்தை சரி செய்ய ஆகும் நாட்களான 1 மாதம் EMI இதில் claim செய்து கொள்ள முடியும்.

Notes:

நாம் சொன்ன இந்த தகவலை அனைவருக்கும் அனுப்புங்கள். அவர்களும் தெரிந்து வைத்து கொண்டு பயன் பெறட்டும். மேலும்,

இந்த பதிவு மூலம் உங்களுக்கு Insurance இல் உள்ள Policy விவரங்கள் குறித்து தெளிவாக கூறி உள்ளோம். சில agent அல்லது dealer அல்லது online பொறுத்து,

சில நாட்கள் அல்லது வருடத்திற்கு சில முறை, சற்று சிறிய அளவில் கூடுதல் குறிப்பு, அல்லது சில மாற்றம் மட்டுமே இருக்கலாம்.

இதனால் இந்த அடிப்படை விசயங்கள் தெரிந்து வைத்து நீங்கள் பயன் பெறுங்கள். நன்றி

மேலும் படிக்க : பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *