பிட்காயின் என்றால் என்ன ? What is Bitcoin in Tamil ?

பிட்காயின் என்றால் என்ன ? What is Bitcoin in Tamil ?

வணக்கம், பிட்காயின் என்பது 2020 முதல், இன்றளவில் கோடி கணக்கான மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள மக்களில் அதிகமான அளவில் மக்கள், இந்த பிட்காயின் எனப்படும் cryptocurrrency இல் முதலீடு செய்து உள்ளனர்.

மேலும் முக்கியமான விஷயம் என்ன என்றால் 2010 ஆம் ஆண்டில் இந்த பிட்காயின் விலை என்ன என்றால், இந்திய மதிப்பில், 0 ரூபாய் ஆக இருந்தது. அதாவது 1 ரூபாய் கூட இல்லை. இதனால், சிலர் 2010 இல் யாருக்கும் பிட்காயின் என்பது ஒன்று உள்ளது என்று கூட தெரியாத இந்த 2010 இல், சிலர் அதிக பிட்காயின் வாங்கி வைத்தனர்.

2010 இல் சாதாரணமாக வாங்கி வைக்கலாம் என்று எண்ணி வாங்கி வைத்த நபர்கள் பலர், கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வாழ்கையில் பெரிய அளவில் மாற்றம் கண்டனர். ஏன் என்றால், 2010 இல் 1 ரூபாய் கூட இல்லாத பிட்காயின் 2021 இல் 50,00,000 லட்சம் ஆக இருந்தது.

சற்றும் எதிர்பாராத மக்கள், விற்று வாழ்கையை நல்ல நிலைக்கு மாற்றினர். இதன் பிறகு 2021 முதல் அதிக அளவில் மக்களுக்கு தெரிய வந்து இன்று எல்லோராலும் வங்கியில் பணம் முதலீடு செய்தது தவிர்த்து இந்த பிட்காயின் இல் முதலீடு செய்து வைத்து உள்ளனர்.

பிட்காயின் என்பது பாதுகாப்பானதா ?

Bitcoin – என்பது முதலீடு செய்ய பாதுகாப்பானது தான். பிட்காயின் என்பது மட்டுமல்லாமல், cryptocurrrency என்பதே Blockchain எனப்படும் ஒரு பாதுகாப்பான அமைப்பு கொண்டு இயங்குவது. இதனால் பிட்காயின் முதலீடு செய்வது நல்லது தான்.

ஆனால், ஒரு விஷயம் என்ன என்றால், பிட்காயின் என்பது 2010 இல் இருந்த விலையில் இப்போது இல்லை, இப்போது சுமார் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஏற்ற இறக்கங்கள் கொண்டு காணப்படுகிறது. இதனால் இதனை ஒரு சாமானிய மக்களுக்கு எளிதில் வாங்க ஏற்ற வகையில் இந்த பிட்காயின் இல்லை.

மேலும் படிக்க :Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

வங்கி மற்றும் பிட்காயின் வித்தியாசம் என்ன ?

வங்கி :

வங்கிகள் என்பது அனைத்தும் இரண்டு விதம் உள்ளது. என்ன என்றால், ஒன்று அரசு வங்கி, மற்றும் தனியார் வங்கிகள். இந்த வங்கிகள் அனைத்தும் ஒரு தனி நபர் அடையாளத்தை வாங்கி வைத்து அதன் மூலம் இயக்குகிறது.

மேலும் இந்த அனைத்து வங்கிகளும் Reserve Bank of India (ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா) க்கு, கீழே இயங்குகிறது. ஏன் என்றால் இந்தியாவும், மற்ற நாடுகளும் அந்த நாட்டு அரசு மூலம் அந்த பணம் தராரிக்க படும்.

இதனால் அனைத்து தகவல் மற்றும் பல நெறிமுறை வைத்து இயங்கும். இது இல்லாமல் நாம் எந்த ஒரு வருமானம் இருந்தாலும், அதற்கு வரி அதிக அளவு கட்ட வேண்டும்.

பிட்காயின் :

இது முழுக்க, தனி நபர்கள் அடையாளம் இல்லாமல், அதாவது இந்த பணம் நாம் கண்ணால் பார்க்க முடியாது. Digital Money என்று சொல்லக்கூடிய பணம் ஆகும். மேலும் இந்த பிட்காயின் தனி நபரால் தயாரிக்க பட்டு கொண்டுவரப்பட்டது.

இதனால், இதன் முக்கிய காரணம், மக்கள் வரி கட்டாமல், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே ஆகும்.மேலும் இதில் பணம் மூலம் coin வாங்குவது, விற்பது என எதற்கும் நமது தகவல் யாரும் பார்க்க முடியாது. ஒரு பாதுகாப்பான அம்சம் இந்த Cryptocurrency இல் உள்ளது. பணம் உள்ள யாரு வேண்டுமானாலும் இந்த Cryptocurrency இல் புதிய coin களை உருவாக்கி கொண்டு வர முடியும்.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

முதலிடத்தில் உள்ள 15 Cryptocurrency என்ன ?

இந்த 15 Cryptocurrency- ம், அதன் 2022 January மாதத்திற்கு, உள்ளான Ranking எனப்படும் தகவல் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.இந்த Ranking எனப்படும் தகவல் மாறிக்கொண்டே இருக்கும்.

(1) பிட்காயின் / Bitcoin.

(2) Ethereum / எத்திரியம்.

(3) Tether / டெதேர்.

(4) BNB.

(5) USD.

(6) XRP.

(7) Cardano.

(8) solana.

(9) Terra.

(10) Avalanche.

(11) Palkodat.

(12) Doge coin / டோஜ் காயின்.

(13) Shiba inu / சிபா இனு.

(14) Binance Usd.

(15) Polygon.

எந்த பிட்காயின் மக்கள் அதிகம் வாங்க நினைக்கும் பிட்காயின் ?

(A) Bitcoin :

பிட்காயின், மக்கள் அதிகம் வாங்க தற்போது அதிகம் நினைக்கின்றனர்.ஏன் என்றால் இந்த பிட்காயின் தற்போது cryptocurrrency மார்கெட் இறங்கும் போது 30 லட்சம் வரை கீழே போகிறது. அதே நேரம் மார்கெட் ஏற்றம் காணும் போது பிட்காயின் ஆனது, 50 லட்சம் வரை செல்கிறது.

இதனால், சாமானிய மக்கள் 1 பிட்காயின் வாங்கினால் கூட போதும், சிறிது நாளில் பிட்காயின் விலை அதிகம் ஆகும் போது 20 லட்சம் வரை லாபம் கிடைக்கும். என்று எண்ணி வாங்க ஆசை கொள்கின்றனர்.

(B) Shiba inu :

Shiba Coin ஆனது, பிட்காயின் விட அதிக மக்களால், தேடப்படும், வாங்கப்படும் காயின் ஆக உள்ளது. இந்த காயின் வந்து 1 வருடம் மட்டுமே ஆனாலும், இந்த shiba inu, நம்பி வாங்க ஏற்ற coin ஆகும்.

இந்த shiba inu coin, அறிமுக படுத்திய பிறகு, 1 வருடம் ஆனாலும் பல லட்சம் பங்கு வரை விறுவிறுவென ஏற்றம் கண்ட coin ஆகும். Doge எனப்படும் coin  க்கு போட்டியாக வந்த இந்த Shiba inu coin உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒருவர் இந்திய மதிப்பில் 50,000 க்கு வாங்கினால், 1 கோடிக்கும் மேலான coin கிடைக்கின்றது. இதனால் மக்கள் அதிகம் வாங்க விரும்பி வாங்கி வைத்த coin Shiba inu coin aagum. முடிந்தால், நீங்களும் இதனை உங்களுக்கு முடிந்த அளவு வாங்கி வைத்து கொள்ளலாம். முக்கியமானது உங்கள் உபரி பணத்தில் மட்டும் எந்த ஒரு காயின் வாங்குவது நல்லது.

(C) Ethureum :

எதீரியம் எனும் பெயரில் உள்ள இந்த காயின், மக்கள் வாங்கி வைக்க நினைக்கும் முக்கியமான 3 ஆவது coin ஆகும். இது சுமார், 2.50 லட்சம் முதல் 3.50 லட்சம் வரை என மாறிமாறி செல்கிறது.

மேலும் இது தனி Blockchain என்னும் தனித்துவம் கொண்டு உள்ளதால், இதனை நம்பி வாங்க நினைத்து அதிக மக்கள் வாங்குகின்றனர்.

மேலும் படிக்க : How to lose weight in 7 Days in Tamil | GM Diet in Tamil

Disclaimer Notes in Tamil :

(a) Bitcoin அல்லது அனைத்து Cryptocurrency coin ம், பங்கு சந்தை போலவே, சந்தை அபாயம் உள்ளது. இதனால், நாம் முன்னரே சொன்னது போல, உங்களிடம் உள்ள உபரி பணத்தில் மட்டும் வாங்கி வைக்கலாம்.அதுவே நல்லது கூட.

(b) எந்த Coin வாங்க வேண்டும் என்று நீங்கள் கவனித்து, படித்து, ஆராய்ந்து, உங்கள் முடிவில் முடிவு செய்து, பின்னர் வாங்க வேண்டும். யாரும் சொல்வதற்காக வாங்க கூடாது.

(c)  எந்த Coin வாங்கினாலும், முடிவு செய்து வாங்கிய பிறகு, சற்று பொறுமை காக்க வேண்டும். விலை ஏற்றம், இறக்கம் காணும் போது, நஸ்டத்தில் விற்று மன அழுத்தம் அடைய கூடாது.

(d) Coin வாங்கும் முன், எந்த Exchange என்று அழைக்கபடும், எந்த தளத்தில் வாங்க வேண்டும். நம்பி அந்த தளம் மூலம் பணம் கட்டி coin வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

(e) உங்களுக்கு தெரிந்தவர், அல்லது தெரியாதவர் என, யாரும் coin வாங்கி தருகிறேன் என்று கேட்டால், பணம் செலுத்த வேண்டாம். நீங்கள் மட்டுமே coin வாங்க, விற்க கற்று கொண்டு பிறகு வாங்குங்கள்.

(f) உங்கள் ஃபோன் அல்லது கணினி அல்லாமல், வேறு யாரிடமும் உங்கள் Cryptocurrency தகவலை திறந்து பார்பது, வாங்குவது, விற்பது செய்ய வேண்டாம்.

(g) நீங்கள் வாங்கும் முன் அந்த coin உண்மையான காயின் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் சொன்ன இந்த விசயங்கள் அனைத்தும் மனதில் வைத்து கொள்ளுங்கள். மேலும் இந்த பதிவு மூலம் பிட்காயின் என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

மேலும் சந்தேகம் இருந்தாலோ, அல்லது வேறு ஏதாவது பற்றி உங்களுக்கு தகவல் தேவை பட்டாலோ, நாம் அதை கொடுக்க தயாராக உள்ளோம். இதனால் உங்கள் சந்தேகத்தை தாராளமாக கீழே உள்ள comment என்னும் இடத்தில் கேட்கலாம். நன்றி

மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *