How to Recover Money Sent to Wrong Upi id in Tamil
Introduction
வணக்கம், இந்த பதிவில் நாம் என்ன பார்க்க போகிறோம் என்றால், Recover Upi payment நாம் அன்றாடம் இன்றளவில் பெருமளவில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றோம்.
இப்படி இருக்கையில் பல Online பரிமாற்ற செயலிகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன, Phonepay, gpay, போன்று பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளது.
இதன் மூலம் பல கோடி கணக்கான மக்கள், கோடிக்கணக்கான பணத்தை, பரிமாற்றம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
Advance ஆக பல Options கொண்டு வந்தாலும் சில Technical Error, server error, அல்லது நாம் பணத்தை பரிமாற்றும் போது செய்யும் நாம்
Read also: How to make free phone calls to all countries in Tamil | Free international calls in Tamil
செய்யும், சில தவறுகளால் பணம் உரிய நபர்களுக்கு செல்லாமல் இருக்கலாம். அதில் ஒன்றுதான் நாம் பணத்தை அனுப்பும் போது UPI payments மூலமும் பணத்தை அனுப்புகிறோம்.
இப்படி அனுப்பும்போது நாம் அனுப்பும் நபருக்கு பதில் வேறு ஒருவர் வங்கி கணக்குக்கு தெரியாமல் பணத்தை அனுப்பி விட்டால்,
எப்படி அதை மீட்டெடுப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். பொறுமையாக படித்து பயன்பெறுங்கள்.
UPI payments நன்மைகள்
சில வருடங்களுக்கு முன்பு பணத்தை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமேயானால் கையில் இருந்து ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டார்கள். Recover Upi payment.
அதன் பிறகு, ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு Application வைத்து அதன் மூலம் பண பரிமாற்றம் செய்ய ஆரம்பித்தது. பிறகு சில Private corporate applications கண்டுபிடிக்கப்பட்டன.
Read also: கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil
Phonepe, Gpay, போன்ற செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் யUPI payment என்று எளிய வகை பண பரிமாற்றம் முறை கொண்டுவரப்பட்டது. Recover Upi payment.
இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் உலகம் எங்கிலும் பயன்பெற்று வருகின்றனர்.
இதனால் பணத்தை ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு எந்த சிரமமும் இன்றி எளிதாக மாறிவிட்டது.
UPI payments தீமைகள்
UPI payments அல்லது பொதுவாகவே online payment அனைத்திலுமே அதிகம் Risk உள்ளது. ஏனென்றால், Technology வளர வளர அதனை,
வைத்து ஏமாற்றுபவர்களும் அல்லது பல கோளாறுகளும், சில தவறுகளை செய்யும் மனிதர்களால் பலர் பாதிக்கப்படுவதும் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.
அது மட்டுமல்லாது பணத்தின் மதிப்பும் சற்று குறைந்தது போல மக்களின் எண்ணத்தில் விளைந்துள்ளது. ஏனென்றால், கையில் இருந்து ஒருவருக்கு ஒருவர் பணம் கொடுப்பதற்கும்,
Read also: ஃபோன் ஹேங் ஆகுவதை சரி செய்வது எப்படி? | How to Solve Mobile Hang Problem in Tamil
Online மூலம் அனுப்புவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கையில் இருந்து ஒருவருக்கு பணம் கொடுக்கும் போது அதன் மதிப்பு அறிந்து கொடுக்க நேரிடும்.
அதுவே, UPI அல்லது அனைத்து Online விதமான application மூலம், நாம் பணம் கொடுக்கும் பொழுது உணர்ந்து
அனுப்புவதில்லை, இதுபோன்று பல Disadvantages இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
Money Recover Website :👉 https://www.npci.org.in/
Safety Precautions
என்னதான் நான் ஆன்லைன் பரிவர்த்தனை செய்தாலும் அதற்கு ஏற்றார் போல் நாமும் நமது மொபைல் மற்றும் அதில் உள்ள
அப்ளிகேஷன்களை செக்யூர் ஆக வைத்துக் கொள்வதும் அவசியம். அதற்கேற்ற பாஸ்வேர்ட் போட்டு வைத்துக் கொள்ளவும். ஏனென்றால்,
ஒருவர் உங்கள் Phone அல்லது application இருந்து அவர்கள் வங்கி கணக்குக்கோ அல்லது மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு வாய்ப்பு இருக்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் உங்களது போன் மற்றும் UPI payments செய்யும் செயலை பாஸ்வேர்டுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
இதுபோல பகிர்ந்து பலர் பல பிரச்சினைகளை தினமும் சந்தித்து வருகின்றன. தெரியாத நபர்களிடம் உங்கள் பணத்தை எளிதாக அனுப்பி ஏமாற வேண்டும்.
Read also: மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil
Conclusion
இந்த பதிவின் மூலம் நீங்கள் பல விஷயங்களை அன்றாடம் பலர் பார்க்கும் விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த பதிவின் மூலம் நாம் சொல்ல வருவது UPI payments போன்ற application இனிவரும் காலங்களில் பயன்படுத்தாமல் இருப்பது அதிகம் கடினம் ஆகிவிட்டது.
பயன்படுத்துங்கள் ஆனால், அதற்கு ஏற்ற சூழ்நிலையை மற்றும் பாதுகாப்பையும் நீங்கள் உறுதிப்படுத்தி பயன்படுத்துங்கள். முடிந்தவரை கையில் இருந்து பயன்படுத்துவது சிறந்தது.
மேலும், இந்த பதிவின் மூலம் நீங்கள் தவறான ஒரு நபருக்கு அல்லது நீங்கள் பணம் அனுப்பும் நபருக்கு பதில் வேற ஒரு வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி விட்டால்,
எப்படி அந்த பணத்தை மீட்டெடுப்பது என்பதற்கு இந்த பதிவு பலருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். மீண்டும் அடுத்த
பதிவில் பார்க்கலாம் மேலும் பல பதிவுகள் நமது இந்த வெப்சைட்டில் உள்ளது பார்த்து பயன்பெறுங்கள் நன்றி.
Read More: Click Here