How to make free phone calls to all countries in Tamil | Free international calls in Tamil

How to make free phone calls to all countries in Tamil | Free international calls in Tamil

வணக்கம் நண்பர்களே, நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது பலருக்கும் பல நாட்டில் உள்ள,

நம் தமிழர்களுக்கும் மிகவும் பயன்பட போகிறது. Free Phone calls to all countries. ஆம், இன்று உள்ள காலகட்டத்தில், ஒவ்வொருவரும்,

ஒவ்வொரு இடத்திலிருந்து தனது குடும்பத்தை பிரிந்து வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது தன்,

குடும்பத்துடன் பேச நேரமின்றி தவித்து வருகின்றனர். அதை மீறி சற்று நேரம் கிடைத்தால் கூட, ஒருவர் ஒரு,

நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் உள்ள தனது மனைவி, பெற்றோர், பிள்ளைகளிடம், Phone இல் பேச நினைத்து கால் செய்தால்,

அதற்கு என ஒரு தனி Recharge கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதனை தீர்க்கும் வகையில் இந்த பதிவு உங்களுக்கு இருக்கும்.

இதற்கென உங்களுக்காக ஒரு Application எடுத்து வந்துள்ளோம். இந்த அப்ளிகேஷன் ஆனது,

நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பொழுது Free- யாக நீங்கள், National மற்றும் International Calls- களை இலவசமாக பேசிக் கொள்ள முடியும்.

இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக படித்து இதில் சொல்வது போல நீங்கள் செய்து கொள்ளுங்கள். Free- ஆக

உலகம் முழுக்க நீங்கள் உங்கள் போனுக்கு Recharge செய்யாமல், அவசர நேரங்களில், உங்கள் பெற்றோர்,

Read More : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

மனைவி மற்றும் உங்கள் குழந்தைகள் உடன் பேசி பகிர்ந்து கொள்ளுங்கள். நமது இந்த tamilessential.com என்ற,

இந்த website- யை தொடர்ந்து பார்த்து படித்து வாருங்கள். பல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் வாங்க பார்க்கலாம்.

Call inside Country:

நாம் நமது சொந்த நாட்டிற்குள் ஒரு அவசர தேவைக்கு, நமக்கு வேண்டியவர்களுக்கு Call செய்ய வேண்டிய தேவையின் போது,

நமது மொபைலில் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் ஒருவருக்கு கால் செய்ய இயலாது. இதனால் அவசர நேரங்களில் ஒரு விஷயத்தை சொல்ல முடியாமல் அல்லது,

பேச முடியாமல் பல விஷயங்களை அவசர நேரங்களில் இழக்க நேரிடும். இதனால்,

இதனை தடுக்க அவசர தேவைக்கு கூட இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

App Use :

Any Call என்ற ஒரு Application தான் அந்த Application. நீங்கள் இதனை படித்துக் கொண்டு கீழே செல்ல,

நாம் இந்த Application- கான Link- இணை கொடுத்திருப்போம். அதில் Click செய்து, நீங்கள் அந்த Application- யை Install செய்து கொண்டு,

நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இதை எப்படி Use செய்ய வேண்டும், என்பதற்கான முக்கிய பதிவு இது.

அதனால் முழுவதும் படித்து பின்னர் அதை Install செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Open the App:

Any Calls என்ற இந்த Application- யை Install செய்து Open செய்தவுடன். கீழே உள்ளது போல இருக்கும்.

இதில் உங்கள் Phone Number யை கொடுக்க வேண்டாம். உங்கள் phone number கொடுக்க தேவையில்லை.

இதனை Close செய்து, பின்னர் வரும், Keypad இல், நீங்கள் யாருக்கு எந்த நாட்டில் உள்ள உங்கள் உறவினர்களுக்கோ,

உங்கள் குடும்பத்திற்கு Phone செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணினை அந்த Phone Number யை கொடுத்து அந்த நம்பருக்கு Call செய்ய வேண்டும்.

Use Credit for Calls:

நீங்கள், இந்த Application- யை பயன்படுத்திக் கொள்ள எந்தவித Amount- ம் கட்ட தேவையில்லை.

இதனை Free- யாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் Credit என்ற ஒரு Option மூலம், இந்த Application- யை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Credit என்றால், அதனை நாம் பணமாக கட்டி பெற்றுக் கொள்வது அல்ல.அது என்ன என்பதை பார்ப்போம்.

இதனை, நீங்கள் இந்த Credit என்பதன் மூலம், உங்கள் குடும்பத்திற்கோ, உறவினர்களுக்கோ,

அவசர தேவையின் பொழுது, நீங்கள் இந்த Credit என்பதனை வைத்து அதற்கான நேர அளவுகளில் நீங்கள் எளிமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

App Benefits:

i. முதலில் இந்த Application யை Install செய்தவுடன் உங்களுக்கு 1000 Credit Bonus ஆக கொடுக்கப்படும்.

ii. உங்கள் இந்த App ஆனது, Secure ஆக இருக்கும்.

iii. இதில் வரும் Caller ID யை, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் பொழுது அவர்கள் நீங்கள் செய்யும் Call- களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

iii. உங்கள் சொந்த நாடுகளில் மற்றும் நீங்கள் ஒரு நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு எளிமையாக பேசிக் கொள்ள முடியும்.

Read more : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

How to add Credits:

இதில், உள்ளது போல Credit என்ற, Option யை, கொடுத்தால் அதில் ஒரு சக்கரம் / wheel போல இருக்கும். அதில் Go என்ற Option மேல் click செய்யும் பொழுது,

அது சுற்ற ஆரம்பிக்கும். சுற்றி முடித்த பின்னர் உங்களுக்கான credits அதில் வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு 100 முறை என்ற வீதத்தில், நீங்கள் அதை சுற்றிக் கொள்ளலாம். மேலும், இதில் கிடைக்கும்,

மொத்த Credit யை பயன்படுத்தி, நீங்கள் அதற்கு ஏற்றார் போல் பல நிமிடங்கள் நீங்கள் உங்கள் குடும்ப நபர்களுக்கு உறவினர்களுக்கு,

Read More : ஃபோன் ஹேங் ஆகுவதை சரி செய்வது எப்படி? | How to Solve Mobile Hang Problem in Tamil

உங்கள் தேவைக்கு ஏற்ப அவசர காலங்களில் அல்லது தேவையான நேரங்களில் நீங்கள் இந்த Credit பயன்படுத்தி பேசிக்கொள்ள முடியும்.

Any Calls App Link :—>> Download

Credit Options:

a. உங்கள் Phone Number வைத்து register செய்தால், 1000 credit வழங்கப்படும்.

b. ஒவ்வொரு முறை Spin செய்வதால், 5 முதல் 500 வரை credits கிடைக்கும்.

c. உங்கள் நண்பர்களுக்கு இதை, அனுப்பி, invite செய்து, அவர்களை Install செய்வதன், மூலம் உங்களுக்கு ஒரு நபர்களுக்கு 1000 credit கிடைக்கும்.

d. தினமும் Check in செய்வதால், 10 முதல் 500 வரை credits கிடைக்கும்.

e. Watch video என்ற Option செய்தால், 5 முதல் 500 வரை credits வழங்கப்படும்.

Conclusion:

இந்த Any Calls என்ற இந்த, App ஆனது உங்களது முக்கியமான தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் வெவ்வேறு இடத்தில் வேலைக்கு சென்று இருக்கும் பொழுது அல்லது நமது அவசர நேரங்களில்,

நமது தேவையானவர்களுக்கு call செய்து பேசிக்கொள்ள கண்டிப்பாக இந்த App ஆனது உங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இதனால் நீங்கள் இதனை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், இந்த பதிவை உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உங்கள் நண்பர்கள், மற்றும் உங்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்,

பார்த்து தெரிந்து கொள்வதற்காக, இந்த பதிவினை உங்களது, Social Media வில் அதிகமாக Share செய்து மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள்.

மீண்டும், அடுத்த பதிவில் காண்போம் தொடர்ந்து நமது இந்த Website யை Follow செய்யுங்கள் நன்றி.

Read More : Star Health Premier Insurance policy in Tamil

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *