ஃபோன் ஹேங் ஆகுவதை சரி செய்வது எப்படி? | How to Solve Mobile Hang Problem in Tamil

ஃபோன்  ஹேங் ஆகுவதை சரி செய்வது எப்படி? | How to Solve Mobile Hang Problem in Tamil

நாம், அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய பொருளில் ஒன்று என்றால், அது நமது mobile Phone ஆகும். இப்படி இருக்கும் பொழுது நாம் பயன்படுத்தும்,

Mobile ஆனது  Mobile Hang Problem / பிரச்சினை ஏற்பட்டால், நாம் மொபைல் பயன்படுத்தும் எண்ணம் சற்று தொலைந்து விடுகிறது.

மேலும், ஹேங் பிரச்சினை ஃபோன் இல் ஏற்பட்டால், நமது Phone இன், speed எனப்படும் வேகம், முழுவதுமாக குறைந்து விடும்.

இப்படி ஹாங் பிரச்சினை, மற்றும் ஃபோன் இன் வேகம் குறைந்தால், உங்கள் phone முழுவதும் பாதிக்கப்படும்.

இதனால், இந்த பதிவில் என்ன பார்க்க போகிறோம் என்று பார்க்கலாம்.

A) Mobile Hang

B) Improve Mobile Speed

C) Clear Virus

மேலும் படிக்க: கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

1) Mobile Hang:

நமது phone hang ஆவதை முதலில் தடுக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல், சற்று அதனை தினமும் 1 min/நிமிடம் பராமரிப்பு செய்தால், போதுமானது.

இதற்கு Smart Assist என்ற ஒரு Application உள்ளது. இதன் மூலம் நாம் நமது phone இல் உள்ள Junk Files எனப்படும் தேவை இல்லாத Files களை phone இல் இருந்து Delete செய்துவிட முடியும்.

நமது phone இல், நாம் இந்த junk files என்ற ஒரு விஷயத்தையே நாம் நினைப்பதில்லை பலரும் இதனை clear செய்வது இல்லை.

இதனால், இந்த Application யை, பயன்படுத்தி junk files clear செய்யுங்கள்.

APP LINK 👉 DOWNLOAD

2) Improve Mobile Speed/ மொபைல் வேகம் அதிகப்படுத்த:

உங்கள் Mobile வேகத்தை அதிகரிக்க வேண்டும். பலர், இன்று வரை அவர்கள் மொபைல் வேகம் குறைவாக உள்ளது என்று வருத்தம் கொள்கின்றனர்.

நமது மொபைல் வேகம் என்பது அதிகம் முக்கியம் வாய்ந்த ஒரு விசயம் ஆகும். நமது மொபைல் வேகம் பொறுத்து தான்

நம்முடைய மொைல்போன் திறன் நன்றாக உள்ளது என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதனால், இந்த smart assist என்ற application பயன்படுத்தி உங்கள் ஃபோன் வேகத்தை Jet வேகத்தில் பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க : தலைமுடி உதிர்வதை தடுக்க 10 வழிமுறைகள் | 10 Tips to control Hair Fall permanently in Tamil

C) Clear Virus:

Antivirus என்ற விஷயம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம். நாம் பல வித Website, பல இடங்களில் online இல் சென்று வருகிறோம்.

இதனால், நம் ஃபோன் இல், Antivirus clear செய்வது அவசியம் ஆகும். இதனால் உங்கள் phone இல், Virus களை clear செய்து கொள்ள வேண்டும்.

இந்த Antivirus யை, இதே Smart Assist App மூலம் பயன்படுத்தி Antivirus clear செய்து கொள்ளுங்கள்.

இதன் படி நாம் இந்த application மூலம் ஒரே Application இல், Mobile hang, mobile speed, antivirus clear செய்து கொள்ளலாம்.

Conclusion:

நாம் சொன்னது போல, இந்த Smart Assist Application யை பயன்படுத்தி, நல்ல முறையில் உங்கள் mobile Phone யை வைத்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : பிட்காயின் என்றால் என்ன ? What is Bitcoin in Tamil ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *