how to protect our phone from theft and others in tamil | ஃபோன் யை யாரும் எடுக்காமல் தடுப்பது எப்படி?

how to protect our phone from theft and others in tamil | ஃபோன் யை யாரும் எடுக்காமல் தடுப்பது எப்படி?

வணக்கம் நண்பர்களே, நாம் பொதுவாக நமது போனை என்றும் நமது கையிலேயே வைத்துள்ளோம்.

நமது இரு கையோடு, மூன்றாவது ஒரு கையாக நமது போன் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால்,

Android phone குறைந்தது 10,000 முதல் 50,000 வரைகூட ஆண்ட்ராய்டு போன் வாங்குகின்றன வாங்குகின்றனர். ஆனால்,

நாம் எவ்வளவு தான் நமது ஆண்ட்ராய்ட் போனை நல்ல முறையில் பாதுகாத்தாலும், சில நேரங்களில், நமது நண்பர்கள் அருகாமையில் இருக்கும் பொழுது, அல்லது,

பொது இடங்களில் செல்லும்போதோ, ஏதாவது ஒரு சமயத்தில், நமது ஆண்ட்ராய்ட் போனை யாராவது எடுத்து சென்று விடுகின்றனர்.

அல்லது, நமது போனில் உள்ள தகவல்களை எடுக்க முயற்சி செய்கின்றனர். இதனால் நம்மைத் தவிர,

நமது ஆண்ட்ராய்டு போனை வேறு யாரும் எடுப்பது மட்டுமல்ல, தொடுவது கூட முடியாமல் செய்யலாம்.

உங்களைத் தவிர வேறு யாரும் உங்கள் போனை எடுக்காமல் பாதுகாத்துக்கள்ள முடியும். இதனால், இதனை பார்த்து பார்த்தும் படித்தும் பயன்பெறுங்கள்.

Phone Theft/ ஃபோன் திருடு போதல்:

நாம் ஒரு இடங்களில் இருந்து இன்னொரு இடத்திற்கு விழாவிற்கு செல்வோம். வேலை செய்ய வேலை செய்யும் இடத்திற்கு செல்வோம்.

பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணம் செய்வோம். இந்த நேரங்களில் நமது Phone யை, நாம் தூங்கும் பொழுது அல்லது,

மேலும் படிக்க : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

சற்றும் எதிர்பாராத நேரத்தில் மெதுவாக நமது போனை திருடுவதற்கு முயற்சி செய்வார்கள். இந்த நேரத்தில் நமது போனை யாரேனும் தொட்டால்,

நாம் இந்த பதிவில் சொன்ன application யை பயன்படுத்தினால், உடனே alarm அடிக்க ஆரம்பித்துவிடும். இதனால் நமது phone- யை சற்றென்று பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Stop Phone Misuse/ ஃபோன் தகவல் திருட்டை தடுக்க:

ஒரு இடத்தில் நமது போனை வைத்து இருக்கும் பொழுது தெரியாமல் நமது போனில் உள்ள தகவல்களை யாராவது,

உங்களுக்கு தெரிந்தவர் அல்லது தெரியாதவர் என யாராவது, உங்கள் போனில் உள்ள தகவல்களை பார்க்க அல்லது எடுத்துக் கொள்ள,

முயற்சி செய்வது அவ்வப்போது பல இடங்களில் நடந்து கொண்டு வருகிறது. நாம் நமது போனில் வங்கி எனப்படும் bank,whatsapp,facebook போன்ற சமூக வலைதளங்கள்.

இது மட்டுமல்லாமல் பல விஷயங்கள் நமது phone இல் வைத்து இருப்போம். இதனை நமக்குத் தெரியாமல் யாராவது பார்த்துக் கொள்ளலாம் என்றும் அல்லது,

எடுத்துக்கொள்ளலாம் என்றும் முயற்சி அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்கு நாம்,

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

இந்த anti-theft alarm use செய்வது உங்களுக்கு, உங்கள் தகவல்களை யாராவது பார்க்காமல் அல்லது எடுத்துக் கொள்ளாமல் தடுக்க பயன்படும்.

APP DOWNLOAD LINK :  👇 DOWNLOAD

Conclusion/ முடிவுரை:

இப்போது நாம் சொன்ன இந்த anti-theft அலாரம் அப்ளிகேஷனை நீங்கள் உபயோகித்து,

உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை பொது இடங்களில் உங்களிடமிருந்து,

வேறு எந்த இடத்திலும் உங்கள் போனை கீழே வைக்காதீர்கள். கீழே வைக்காமல் இருப்பது சிறந்தது. மீறி வைக்க நேரிட்டால்,

இந்த அலாரம் அப்ளிகேஷனை நீங்கள் உபயோகித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலே உள்ள டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

Disclaimer:

Our channel and website does not promote any illegal activities and does not support/ நமது சேனல் மற்றும் வெப்சைட் எந்த ஒரு தவறான விஷயங்களை ஊக்குவிப்பதில்லை.

ஆதரிப்பதும் இல்லை. மக்கள் நலனுக்காக நாம் அவ்வப்போது பல நல்ல பயனுள்ள தகவல் தகவல்களை,

உங்களுக்காக எடுத்து வந்து சேர்க்கிறோம். பார்த்து பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க: Best Foods for summer season in Tamil | Avoiding Foods in summer season in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *