How to Make Free Phone Calls to all countries | இலவசமாக உலகம் முழுவதும் ஃபோன் கால்கள் பேசுவது எப்படி ?

How to Make Free Phone Calls to all countries | இலவசமாக உலகம் முழுவதும் ஃபோன் கால்கள் பேசுவது எப்படி ?

வணக்கம் நண்பர்களே,Free Phone Calls – தற்போது நிலவிவரும் பொருளாதார நிலையில் சிலர், சில நேரங்களில் அவர்களுக்கு,

அவர்கள், ஃபோன் -க்கு Recharge/ ரீசார்ஜ் எனப்படும் விஷயங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள், கட்ட மறந்து விடுகின்றனர். அல்லது, கட்டமுடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இப்படி இருக்கும் பொழுது Free Phone Calls என்பது முக்கியமானதாக மாறிவிட்டது. இன்னும் சற்று மேலே போய் பார்த்தால் போன் பேசுவது என்பது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது.

எந்த ஒரு அவசர நிலைக்கு கூட நாம் ஒருவருக்கு போன் பேச சூழல் உண்டாகிறது. இதனால், இந்த பதிவில்,

நீங்கள் இலவசமாக உங்கள் முக்கியமான நேரத்திற்கு, உங்கள் போனில் இருந்து இன்னொருவருக்கு அல்லது இன்னொருவர் போனிலிருந்து உங்களுக்கு,

இலவசமாக unlimited/ எந்த ஒரு நேர கட்டுப்பாடும் இல்லாமல் இலவசமாக பேசிக் கொள்ள முடியும். இது எப்படி என்பது பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

முக்கியமாக இந்த பதிவு யாருக்கு உதவும் என்றால் அனைவருக்கும் Android Phone வச்சிருக்க அனைவருக்கும் பயன்படும்.

மிக முக்கியமாக, ஒரு நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு வேலைக்கு சென்று உழைப்பவர்களுக்கு கண்டிப்பாக இது பயன்படும்.

ஏனென்றால், ஒருவர் தனது சொந்த நாட்டிலிருந்து உழைப்புக்காக வேறொரு நாட்டிற்கு செல்லும் சூழல் அதிகமாக நிலவி வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில்,

மேலும் படிக்க: ஃபோன் ஹேங் ஆகுவதை சரி செய்வது எப்படி? | How to Solve Mobile Hang Problem in Tamil

அவர்களால், International Calls எனப்படும் வெளிநாட்டு கால்கள் செய்ய வேண்டுமானால், அதிக தொகை செலுத்த வேண்டும்.

இதனால் பலர் ஏதாவது ஒரு அத்தியாவசிய தேவைக்கு கூட அவர்கள் வீட்டிற்கு அல்லது உறவினர்களுக்கு போன் கால்கள் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக பல மக்களுக்கு பயன்படும் முறைக்காக நாம் இந்த பதிவை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

இதற்கு தேவையான ஒரு Appplication உள்ளது, இந்த அப்ளிகேஷன் பெயர் Free Fly 881 என்ற Application ஆகும்.

ஒருவர் இந்த Application முறையிலும் மற்றொருவர் Browser முறையிலும் பேசிக்கொள்ள முடியும். அது என்னென்ன எப்படி பேசிக் கொள்ளலாம் மற்றும் பல விஷயங்களை பார்க்கலாம் வாங்க.

Free Phone Calls/ இலவச ஃபோன் கால்கள்:

நாம் கடந்து வந்த பாதை அனைவருக்கும் தெரியும். முன்பெல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்,

கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

ஒரு தெருவில் ஒரு phone இருக்கும். நாம் ஏதேனும் பேச வேண்டுமானால் அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசிக் கொள்வோம்.

காலங்கள் செல்ல செல்ல தெருவிற்கு 2,3 என ஃபோன் உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்னும் சற்று கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால்,

ஒரு வீட்டிற்கு ஒரு phone என ஆனது, பிறகு நான் திரும்பி பார்க்க கூட தேவையில்லை, தற்போது வீட்டில் 5 பேர் இருந்தால்,

5 பேருக்கும் ஃபோன் தேவை என ஆகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஃபோன் தேவை ஏற்பட்டுவிட்டது.

இன்று ஒவ்வொருக்கும் நம் வீட்டில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால் சராசரியாக, ஐந்து பேர் உள்ள வீட்டில் தனித்தனியே ரீசார்ஜ் செய்தால்,

மாதம் ஒரு நபருக்கு 200 வீதம் சராசரியாக 1000 ரூபாய் நம்மை அறியாமல் செலவு செய்கிறோம். ஆனால், அதற்கேற்ப நாம் பயன்படுத்தும் நேரமும் பெருகிவிட்டத.

இதனால் அந்த தொகை சற்று நமக்கு சிரமமாக தெரிவதில்லை. இப்படி இருக்கும் பொழுது வெளிநாட்டில் வேலைக்கு சென்றவர்கள்,

Free Fly 881 Application 👉 Download

இன்னொரு நாட்டில் இருக்கும் தனது வீட்டிற்கு ஏதேனும் முக்கிய கால்கள் பேசிக்கொள்ளலாம் என்றால் கூட அதிக பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அதிகமாக பேச முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் இந்த Free Calls Option யை பயன்படுத்தி நீங்கள், இந்த Free Fly 881 என்ற Application பயன்படுத்தி, அவசர முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

After Download/அப்ளிகேஷன் டவுன்லோட் செய்தவுடன்:

Download செய்து Install செய்து முடித்த பின்னர், முதல் தடவை நீங்கள் install செய்து இருந்தால், Sign up செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: how to protect our phone from theft and others in tamil | ஃபோன் யை யாரும் எடுக்காமல் தடுப்பது எப்படி?

உங்கள் Mail ID கொடுத்து, இருமுறை கொடுத்து, Agree Button Click செய்து Next கொடுத்தீர்கள் என்றால், OTP உங்கள் Mail ID க்கு வரும்.

அதனை, கொடுத்து, நீங்கள், உங்கள் Password Set செய்து கொள்ளலாம. பிறகு நீங்கள் Application உள்ளே முழுவதும் சென்று விடுவீர்கள்.

QR Code Option:

இந்த QR Code யை Download செய்து உங்கள் ஃபோன் இல் இருந்து உங்களுக்கு call செய்ய வேண்டிய நபருக்கு அனுப்புங்கள்.

அவர்கள் Google Chrome அல்லது ஏதேனும் ஒரு browser மூலம் QR Code Scanner என டைப் செய்து செய்தால், அதில் வரும் QR Code Scanner பயன்படுத்தி,

இந்த Code யை Scan செய்தால் உடனே ஒரு link கிடைக்கும். அதனை நாம் press செய்து ஓபன் செய்தாள் உடனடியாக அந்த நபருக்கு,

ஃபோன் கால் சென்று பின் Ring செய்ய ஆரம்பிக்கும். இப்போது, அந்த காலினை அட்டென்ட் செய்ய, இருவரும் Unlimited என்னும் முறையில் கால்களை பேசிக்கொள்ள முடியும்.

Business purposes/ தொழில் விஷயங்களுக்கு:

உங்கள் தொழிலை பெருக்குவதற்கு நீங்கள் Website வைத்திருந்தாள் அதில் call செய்யும் option கொடுத்து இருந்தால்,

இந்த அப்ளிகேஷனில் உள்ள code யை எடுத்து உங்கள் website இல் call button இல் கொடுத்தால், இலவசமாக நீங்கள் business -காக call -களை வரவைத்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

இதனால் உலகம் முழுவதிலும் இருந்து கூட உங்களுக்கு இலவசமாக கால்களை கொண்டு வர முடியும். இதனால் பல வகைகளில் உங்களுக்கு பயன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Question and answer/ வினா விடை:

1) unlimited call செய்து பேசிக்கொள்ள முடியுமா?

Ans: ஆம் முடியும்.

2) வெளிநாட்டிற்கு கால்களை செய்ய முடியுமா?

Ans: கண்டிப்பாக செய்ய முடியும்.

3) Internet வசதி தேவைப்படுமா?

Ans: இன்டர்நெட் வசதி மட்டும் தேவைப்படும்.

மேலும் படிக்க: பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *